புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_m10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_m10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10 
3 Posts - 7%
heezulia
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_m10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_m10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_m10தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, குஷ்பு ஓட்டு போட்டனர் பலத்த போலீஸ் பாதுகாப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 11 Jul 2010 - 16:57

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பிலிம் சேம்பர் தியேட்டரில் இன்று நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் தேர்தல் அதிகாரியாக இருந்து இதனை நடத்தினார். காலை 9 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. தியேட்டர் முன்னால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர்கள் திரண்டு நின்று தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டினார்கள். மொத்தம் 700 பேர் ஓட்டு போட தகுதியானவர்கள். மதியம் வரை 50 சதவீதம் ஓட்டு பதிவானது.

இந்த தேர்தலில் ராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும், கே.ஆர்.ஜி. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. ராமநாராயணன் மீண்டும் தலைவர் பதவிக்கு நிற்கிறார்.

அவரது அணி சார்பில் துணை தலைவர்கள் பதவிக்கு அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆகியோரும், செயலாளர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், முரளிதரன் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு காஜாமைதீனும் போட்டியிடுகின்றனர். இதே அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுகின்றார்.

கே.ஆர்.ஜி. தலைவராக போட்டியிடும் அணியில் ராம கோட்டை குமார் துணை தலைவர் பதவிக்கும், ஆர்.ராதாகிருஷ்ணன், பி.எல். தேனப்பன் ஆகியோர் செயலாளர்கள் பதவிக்கும், பாபுகணேஷ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 40 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 21 பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், குஷ்பு உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ரஜினி காலை 11 மணிக்கு மகள் சவுந்தர்யாவுடன் வந்து ஓட்டு போட்டார். பின்னர் ரஜினி நிருபர்களிடம் கூறும் போது, “எந்தி ன் படப்பிடிப்பை 3 தினங்களுக்கு முன்பு முடித்து விட்டு சென்னை திரும்பினேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போடுவதற்காக இங்கு வந்தேன். எந்திரன் படம் ஆகஸ்டு மாதம் ரிலீசாகிறது” என்றார்.

நடிகர்கள் சரத்குமார், பார்த்திபன், ராமராஜன், ராதாரவி, சுந்தர்.சி, எஸ்.வி.சேகர், கருணாஸ், நடிகைகள் ராதிகா, தேவயானி, பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், கே.பாலச்சந்தர், கலைப்புலி தாணு, ராம்குமார், கோவைத் தம்பி, எஸ்.ஏ. சந்திரசேகரன், பழ.கருப்பையா, அமுதா துரைராஜ், அழகன் தமிழ் மணி, கமீலாநாசர், கதிரேசன், மாதேஷ், மனோஜ்குமார், எச்.முரளி, பவித்ரன், சங்கிலி முருகன், ஆர்.கே.செல்வமணி, எஸ். பி.பி.சரண், எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, ஜெயதேவி, இயக்குனர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், புவனா, நம்பிராஜ், ஜாக்குவார் தங்கம், உள்பட பலர் ஓட்டு போட்டனர்.

மாலை 4.30 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. பின்னர் ஓட்டுகள் எண்ணப்பட்டு இன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக