ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழருக்காக துடித்த இதயம்!

Go down

தமிழருக்காக துடித்த இதயம்! Empty தமிழருக்காக துடித்த இதயம்!

Post by raj001 Sun Jul 11, 2010 11:51 am

தமிழருக்காக துடித்த இதயம்!
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கு ஒரு பழக்கம். தினம் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு காலணா கொடுப்பார். காலணா என்பது 80 வருடங்களுக்கு முன்பாக கொஞ்சம் பெரிய தொகைதான். நான்காவது படிக்கும் அரங்கநாதனின் லட்சியம் தினம் ஒரு காலணாவை சேதுப்பிள்ளையிடம் பெறுவதாக இருந்தது.
இவ்வாறாக விளையாட்டாக குறளை வாசிக்க ஆரம்பித்த அச்சிறுப்பிள்ளை, பிற்காலத்தில் தனது வாழ்க்கையையே குறள் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்டு நாடெங்கும் பிரபலமானார். குன்றக்குடி அடிகளார் என்று சொன்னால் இன்று குழந்தைகளுக்கு கூடத்தெரியும்.
ஐம்பதுகளில் குன்றக்குடி மடத்தின் பொறுப்பினை அவர் ஏற்றுக்கொண்ட காலக்கட்டம் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க காலக்கட்டம். இந்து சமயம் மீதான தாக்குதல்கள் இறைமறுப்புக் கொள்கையின் பால் மக்களை ஈர்த்துக் கொண்டிருந்தது. தமிழின்றி சமய வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அடிகளார், சமயத்தையும் தமிழையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். சமயம், சமுதாயம் இரண்டுக்குமாக தன் பணிகளை சரிசமமாக பகிர்ந்தளித்தார்.
உலகம் முழுவதும் தமிழகத்தின் தூதுவராகச் சென்றார். தமிழ் பரப்பினார். மேடைப் பேச்சில் மட்டுமன்றி, எழுத்திலும் அடிகளாரின் கைவண்ணம் சிறப்பானது. திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள்நூறு என்று குறள்தொடர்பான ஏராளமான நூல்களை எழுதினார். ஆங்கிலத்திலும் திருக்குறள் குறித்து நூல் எழுதியிருக்கிறார். ஏராளமான சமயநூல்களும், சிலம்புநெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் என்று இலக்கிய ஆய்வு நூல்களும் உண்டு. பாரதியுக சந்தி, பாரதிதாசனின் உலகம் என்று சமகால நூல்களையும் படைத்திருக்கிறார்.
நூல்களை எழுதியதோடு மட்டுமன்றி மணிமொழி, தமிழகம், அருளோசை என்று இதழ்களையும் நடத்தியிருக்கிறார். எதிர்ப்புகளையும் மீறி தமிழ் தொடர்பான அனைத்துப் போராட்டங்களிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் முன்னின்று போராடிய பெருமை இந்த சமயத்தலைவருக்கு உண்டு.
சமூகத்துக்கும், சமயத்துக்கும், தமிழுக்கும் காலமெல்லாம் போராடிய அடிகளாரின் இதயம் 1995 ஏப்ரல் 15 அன்று தன்னுடைய துடிப்பை நிறுத்திக் கொண்டது.
வ.உ.சி. என்றாலே உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சுதந்திரப்போராளி. அப்புறம்?
அவர் ஒரு தமிழறிஞரும் கூட என்பதை ஏனோ வரலாறு ரகசியமாகவே வைத்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக மொத்தம் 16 நூல்களை எழுதியிருக்கிறார். மேடைத்தமிழ் என்று இன்று வழங்கப்படுகிற தமிழுக்கு அவரே முன்னோடி.
அகமே புறம், மனம் போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்று பலதரப்பட்ட வாழ்வியல் தத்துவங்களை ஆங்கில மூலங்களிலிருந்து எளிமையான தமிழ் நடையில் எழுதியவர். தமிழில் இன்று பிரபலமாக இருக்கும் வாழ்வியல் நூல்களுக்கு இந்நூல்களை முன்னோடி எனலாம்.
திருக்குறள் மீது பெரியளவிலான மரியாதையும், பற்றும் வ.உ.சி.க்கு இருந்து வந்தது. ராஜாஜியே கூட வ.உ.சி.யிடம் திருக்குறள் பயின்றதாக குறிப்புகள் இருக்கிறது. திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை முதன்முதலாக பதிப்பித்தவரே இவர்தான். வ.உ.சி.யும் கூட திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். தன்னை திருக்குறள் அன்பன் என்றே அவர் சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறார்.
சிறையில் இருந்தபோது தன்னுடைய சுயசரிதத்தை கவிதை வடிவில் வடித்தார். அனேகமாக தமிழில் கவிதை வடிவில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை அது. மரபுக்கவிதைகளில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் செய்யுள்கள் பலவும் அவருக்கு மனப்பாடம்.
கண்ணனூர் சிறையில் அவர் இருந்தபோது தன்னுடைய சக கைதிகளுக்கு தமிழ் நீதிநூல்களை போதித்தார். இவற்றை பாடல்களாக எழுதிக் கொடுத்தால் மனப்பாடம் செய்து திரும்ப திரும்ப வாசிக்க முடியும் என்று சில கைதிகள் அபிப்ராயப்பட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று நன்னூல், நீதிமுறை ஆகிய நூல்களிலிருக்கும் கருத்துகளை 100 வெண்பாக்களாக, பத்து அதிகாரங்களில் எழுதினார். இது ‘மெய்யறிவு’ என்ற பெயரில் நூல் ஆனது.
ஒரு போராளியாக அறியப்பட்டதால் அவரது தமிழறிவும், தமிழ்ச்சேவையும் பரவலாக அறியப்படவில்லை. வ.உ.சி. தொகுத்த, எழுதிய நூல்களை திரும்ப பதிப்பித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய தமிழ்ப் பதிப்பாளர்களின் கடமையாகும்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்புடன் அருண்....
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?
» ஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்”
» செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்தும் இயங்கிக்கொண்டிருக்கும் இதயம்
» ரஜினியைக் காணத் துடித்த கமல்.. ஒரு உருக்கமான பின்னணி!
» தேசியக் கொடியேற்ற துடித்த பாஜக ஒரிசாவில் தலைகீழாக ஏற்றியது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum