ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு

+7
srinihasan
ரிபாஸ்
V.Annasamy
drrajmohan
ரபீக்
kalaimoon70
சபீர்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செருப்பு - Page 2 Empty செருப்பு

Post by சபீர் Sun Jul 11, 2010 11:03 am

First topic message reminder :

ஒரு சோடிக்கால்களுக்கு
பலசோடி செருப்புகளை
சேமித்த மனிதர்கள்
கால்கள் இல்லாத
மனிதர்களைசிந்தித்ததில்லை
அவசியம் தேவையானவை
செருப்பு அந்தஸ்தின் சின்னமானதால்
மனிதர்களைசுமக்கவேண்டிய செருப்பை
மனிதர்கள் சுமக்கின்றார்கள்

செருப்பு செல்வந்தர்களுக்கு செல்வாக்கு
வரியவர்களுக்கு கனவு
வியாபாரிகளுக்கு வருமானம்
பாராளுமன்றத்தின் ஆயுதம்
திருமணவீட்டில் குப்பை
பைத்தியகாரர்களுக்கு மாலை
பிச்சைக்காரர்களுக்கு தலையணை.

செருப்பு கால்களோடு மட்டும்
சம்பந்தப்பட்டதல்ல
மனித வாழ்க்கையோடு
சம்பந்தப்பட்டதும் கூட
மொத்ததில் செருப்பு
மனிதர்களைச்சுமக்கவில்லை
மனிதன் செருப்பை சுமக்கின்றான்.
[b]




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


செருப்பு - Page 2 Empty Re: செருப்பு

Post by உமா Mon Jul 19, 2010 12:32 pm

சபீர் wrote:
செருப்பு செல்வந்தர்களுக்கு செல்வாக்கு
வரியவர்களுக்கு கனவு
வியாபாரிகளுக்கு வருமானம்
பாராளுமன்றத்தின் ஆயுதம்
திருமணவீட்டில் குப்பை
பைத்தியகாரர்களுக்கு மாலை
பிச்சைக்காரர்களுக்கு தலையணை.
[b]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செருப்பு - Page 2 Empty Re: செருப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 1:26 pm

அருமை கவிதை செருப்பு - Page 2 677196 செருப்பு - Page 2 677196 செருப்பு - Page 2 677196



செருப்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செருப்பு - Page 2 Empty Re: செருப்பு

Post by சபீர் Tue Jul 20, 2010 12:49 pm

drrajmohan wrote:பாராளுமன்றத்தின் ஆயுதம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
செருப்பு - Page 2 572280 செருப்பு - Page 2 572280 செருப்பு - Page 2 572280 செருப்பு - Page 2 Icon_smile செருப்பு - Page 2 678642 செருப்பு - Page 2 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

செருப்பு - Page 2 Empty Re: செருப்பு

Post by எஸ்.அஸ்லி Tue Jul 20, 2010 9:44 pm

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிதையாகத் தந்த செருப்பு மிக அழகான வரிகளைக்கொண்டது.அருமை வாழ்த்துக்கள். செருப்பு - Page 2 154550 செருப்பு - Page 2 154550 செருப்பு - Page 2 154550 செருப்பு - Page 2 154550 செருப்பு - Page 2 678642


செருப்பு - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

செருப்பு - Page 2 Empty Re: செருப்பு

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 10:06 pm

செருப்புக்கு மனிதன் கொடுக்கும் முக்கியத்துவம் இங்கே சபீரின் ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்...

எதுனா சண்டை என்றால் கூட இனி உன்னை திரும்ப கேட்டேன்னா உன் காலில் போட்டிருக்கும் செருப்பெடுத்து அடி அப்டின்னு சொல்ல கேட்டிருக்கேன்...

மனுஷாளுக்கு கொடுக்கும் மரியாதையை விட செருப்புக்கு கொடுக்கும் மனிதர்களை தான் பார்க்கிறோம்...

மிக அருமையான வரிகளால் இறுதி வரி முத்தாய்ப்பாக முத்து போல் முடித்தது சிறப்பு.. செருப்பு மனிதனை சுமக்கவில்லை மனிதன் செருப்பை சுமக்கிறான்...

அன்பு பாராட்டுக்கள் சபீர்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

செருப்பு - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

செருப்பு - Page 2 Empty Re: செருப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum