புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
90 Posts - 78%
heezulia
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
255 Posts - 77%
heezulia
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_m10கவிதைகள் - கார்த்திகாதேவி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள் - கார்த்திகாதேவி

Page 1 of 3 1, 2, 3  Next

karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Postkarthikadevi Tue Jul 13, 2010 11:23 am

மறக்க முடியவில்லை....

உன் காரா சொற்பொழியாழ்
என்னை நீ தீண்டியும் !
என்னால் மறக்க முடியவில்லை
உன்னை…!!
ஆம் !

என் இதயம் என்ன
வலுயுற்றதா ? இல்லை,
உன்னால் வலுவற்றதா ?
இதயத்தின் ஆழத்தை,
அறிந்தேன் உன்னால் !!

நினைவலையில்....

என் உடம்பில்
தாமரை மலராய் வரைந்தேன்
உன் பெயரை !
என்றுமே அழிக்க முடியாத
பச்சையாய் !!

உச்சரிப்பின் ஓசை...

என் பெயரை
உச்சரிக்காதே என்கிறாய்?
உச்சரிப்பின் ஓசையே…
என் மணியின் ஓசையடா !
என் உயிர் பிரிந்தாலும்…
மணி ஓசை பிரியாதே ?

என் கனவாய் நீ வர வேண்டும்..

நான் விழிக்கும் நேரத்திலும்,
நான் உறங்கும் நேரத்திலும்,
உன்னையே காண்கிறேன்..!
என் கணவாய்..!
நீ வர வேண்டுமென்று ?

காதல் பாட்டு...

காதல் பாட்டு பாட
சொன்னார்கள்…?
எனக்கு கவிதையாய்
வருகிறது உன்னை
நினைக்கும் போது !!

மணிகண்டன் கவிதை...

ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்.

என் வாழ்வின் திருப்பு முனை...

என் அலகும் நீ..!
என் ஆருயிரும் நீ..!
என் இலக்கியமும் நீ..!
என் ஈகரை வசந்தமும் நீ..!
என் உலகமும் நீ..!
என் ஊடலும் நீ..!
என் எழிலும் நீ..!
என் ஏகாந்தமும் நீ..!
என்னில் ஐயிக்கியமானவனும் நீ..!
என் மாய கண்ணனும் நீ..!
என் மழலை செல்வமும் நீ..!
என் வடிவேலவனும் நீ..!
என் மணிகண்டனும் நீ..!
என் கருமாரி அம்மனும் நீ..!
என் கவலை தீர்த்தவனும் நீ..!
என் திங்களும் நீ..!
என் தெவிட்டாத தேனும் நீ..!
என் திடமும் நீ..!
என் வாழ்வின் திருப்புமுனையும் நீ..!

என் மன வானில்….

என் மன வானில்….
ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும்
அதில் நீங்கா இடம் பெற்றவன்
நீ மட்டுமே…!

மணி ஓசை...

மண் விழுந்தாலும் !
மரம் விழுந்தாலும் !
இடி விழுந்தாலும் !
எதையும் தாங்கும் இதயமடா..!
என் இதயம்…! இந்த
இதயத்தின் துடிப்புகளின்
ஓசையில் இந்த மணியின் ஓசை..

கரைந்தது என் இளமை ...

கல்லால் செய்யப்பட்ட உன் இதயத்தை,
கரைக்க நினைத்தேன் ! கரைக்க முடியவில்லை,
கரைத்தது என் பணம் மட்டுமில்லை,
பணத்தோடு சேர்ந்து என் இளமையும்..!

கண்ணீர் மழை...

april 30th night..!
நான் உன்னை நினைத்து,
உருகி அழும்போது
என்னுடன் சேர்ந்து
வானமும் அழுதது ஆனந்தத்தில்!
உன் கால்கள் இந்திய
மண்ணில் பட்டதால்…!

தென்றலாய் வந்தவன் நீ...

ஊடலின் ஓடையில்,நீரோட்டத்தின் தென்றலாய் வந்தவன் நீ !
ஆகாயத்தைப் போல விரிந்து பரந்த உள்ளம் கொண்டு
நிலவாய் ஒளி கொடுக்க கூடிய விண்மீன் நீ !
காற்றாய் கனலாய் கடலாய் உடலாய் உயிராய்
என்னுள் கலந்தவன் நீ !

ஓ அன்பே !

உயிரற்ற பொருளுக்கு விலை மதிப்பு இல்லையென்றால்….!
உயிருள்ள உனக்கு விலை மதிப்பு என்னவோ ?
மனதால் இணைந்தேன்! உயிராய் வாழ்ந்தேன்! உடலாய் பிணைந்தேன்!
கண்ணுக்கு உயிரையும்,என் கவிதைக்கு உன்னையும்,
தந்த இறைவன்! என் வாழ்க்கைக்கு,
உன்னை தர மறப்பது ஏநோ?

மனதால் மட்டுமல்ல...

உன்னுடன் இணைந்தது…..
மனதால் மட்டுமல்ல,
உடலால் மட்டுமல்ல,
உள்ளதால் மட்டுமல்ல,
பெயராலும் இணைந்தேன் நான் !
ஆம் !
உன் பெயரையும்,என் பெயரையும்,
இவ்வுலகமே..!உச்சரிக்குதடா..!
ஒரு நாளைக்கு எண்ணிலடங்கா முறை..

கார்த்திகா என்றால் பிரமாதம் ( meaning of kartika—great )
மணி என்றால் நகை (meaning of mani —jewel )
நகை(mani)என்றல் இனிது ! அந்த இனிமைக்கு இனிமை
சேர்ப்பது தானே ! இந்த பிரமாதம் (kartika)…

என் குடும்ப இஷ்ட தெய்வம் முருகன்
கந்தன், கடம்பன்,கதிர்வேலன்,மணிகண்டன்,கார்த்திகேயன்
கார்த்திகேயனி என்ற கார்த்திகாதேவியானவள் நான் !
நீயும் நானும் நம் குடும்ப இஷ்ட தெய்வம் அல்லவோ!

இப்படிக்கு
பு.கார்த்திகாதேவி
காரைக்குடி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 11:39 am

karthikadevi wrote:

ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்

அம்மாடியோவ் ........... அருமை............... [You must be registered and logged in to see this image.]
ரொம்ப பாதிக்க பட்டுருகீங்க போல இருக்கு..........
யாருப்பா அந்த மணிகண்டன்..........?
ஈகரையில் இணைந்ததற்கு மகிழ்ச்சி... [You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி

[You must be registered and logged in to see this image.]
karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Postkarthikadevi Tue Jul 13, 2010 12:20 pm

பதில் அளித்தமைக்கு நன்றி !
பாதிப்பெல்லாம் ஒன்னும் இல்லை...௨௫ வருட நட்பின் அடையலாம் ......!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 12:27 pm

karthikadevi wrote:பதில் அளித்தமைக்கு நன்றி !
பாதிப்பெல்லாம் ஒன்னும் இல்லை...௨௫ வருட நட்பின் அடையலாம் ......!

[You must be registered and logged in to see this image.]
கவிதைகளை கவிதை தலைப்பில் பதிவு செய்யுங்கள்..... [You must be registered and logged in to see this image.]
உறுப்பினர் அறிமுகத்தில் உங்களை பற்றி கூறலாம்.... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Postkarthikadevi Tue Jul 13, 2010 12:46 pm

[quote="karthikadevi"]பதில் அளித்தமைக்கு நன்றி !
பாதிப்பெல்லாம் ஒன்னும் இல்லை...இருபத்தைந்து வயது வருட நட்பின் அடையலாம் ......!

karthikadevi
karthikadevi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 13/07/2010

Postkarthikadevi Tue Jul 13, 2010 12:46 pm

பதில் அளித்தமைக்கு நன்றி !
பாதிப்பெல்லாம் ஒன்னும் இல்லை...இருபத்தைந்து வயது வருட நட்பின் அடையலாம் ......!

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jul 13, 2010 12:50 pm

ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்

மிகவும் அருமை தோழி வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஆனா அந்த மணிகண்டனை பத்தி சொல்லவே இல்லையே [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 12:56 pm

செந்தில் wrote:ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்

மிகவும் அருமை தோழி வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஆனா அந்த மணிகண்டனை பத்தி சொல்லவே இல்லையே [You must be registered and logged in to see this image.]

நீங்க கேட்கவே இல்லையே [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Jul 13, 2010 1:00 pm

பிளேடு பக்கிரி wrote:
செந்தில் wrote:ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்

மிகவும் அருமை தோழி வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஆனா அந்த மணிகண்டனை பத்தி சொல்லவே இல்லையே [You must be registered and logged in to see this image.]

நீங்க கேட்கவே இல்லையே [You must be registered and logged in to see this image.]

ஓஓஓஓஓ------ [You must be registered and logged in to see this image.] ஆமால்ல சரி இப்ப சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 1:12 pm

செந்தில் wrote:
பிளேடு பக்கிரி wrote:
செந்தில் wrote:ம–மலர்களின் வாசத்தில்
ணி—நிமிடங்களின் ஓசையில்
கண்–கண்களின் பார்வையில்
டன்–தஞ்சமானேன் நான்

மிகவும் அருமை தோழி வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

ஆனா அந்த மணிகண்டனை பத்தி சொல்லவே இல்லையே [You must be registered and logged in to see this image.]

நீங்க கேட்கவே இல்லையே [You must be registered and logged in to see this image.]

ஓஓஓஓஓ------ [You must be registered and logged in to see this image.] ஆமால்ல சரி இப்ப சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]

ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா .........? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக