புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
72 Posts - 54%
heezulia
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_m10நட்பா பழகுவேன், ஆனா...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பா பழகுவேன், ஆனா...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 2:52 pm

நான் அனைவரிடமும் நட்பா பழகுவேன். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிலும் விழவில்லை என்கிறார் 'சிக்' தமன்னா.

காதல் கிசு கிசு வலையில் தற்போது பலமாக சிக்கியிருப்பவர் தமன்னா.

அவரையும் நடிகர் கார்த்தியையும் இணைத்துப் பலமாக பேசுகின்றனர். ஆனால் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை தமன்னா.

இந்த காதல் செய்தி குறித்து அவரிடம் கேட்டால், நான் அனைவரிடமும் நட்புடன் பழகுவேன். அப்படித்தான் கார்த்தியுடனும் பழகி வருகிறேன். மற்றபடி காதல் எல்லாம் இல்லை.

நட்புடன் பழகி வரும் நான் இதுவரை யாரிடமும் காதலில் விழவில்லை. மேலும் எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை. கார்த்தியும் என்னைப் போலவே கலகலப்பாக பேசுகிறார். அதனால் இணைத்துப் பேச ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் நான் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். இது எதேச்சையானது.

மற்றபடி இதில் காதல், ரெக்கமன்டேஷன் எதுவும் இல்லை.

தனுஷுடன் கூட மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளேன். மற்றபடி இது தொழில். வேறு எதுவும் இல்லை என்கிறார் கூலாக.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 2:55 pm

இதுவெல்லாம் சினிமாவில் சகஜமப்பா



நேசமுடன் ஹாசிம்
நட்பா பழகுவேன், ஆனா...! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 2:57 pm

அப்டினா நான் ட்ரை பண்றேன்... நட்பா பழகுவேன், ஆனா...! 961517
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை! நட்பா பழகுவேன், ஆனா...! 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 3:01 pm

ஹாசிம் wrote:இதுவெல்லாம் சினிமாவில் சகஜமப்பா

நட்பா பழகுவேன், ஆனா...! Icon_lol நட்பா பழகுவேன், ஆனா...! Icon_lol




நட்பா பழகுவேன், ஆனா...! Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 3:05 pm

பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்... நட்பா பழகுவேன், ஆனா...! 961517
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை! நட்பா பழகுவேன், ஆனா...! 154550

நஹி பாஜி ஆப் பேகர் ஹெய் மேரகோ அச்சா நெஹிஹெ



நேசமுடன் ஹாசிம்
நட்பா பழகுவேன், ஆனா...! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 3:08 pm

ஹாசிம் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்... நட்பா பழகுவேன், ஆனா...! 961517
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை! நட்பா பழகுவேன், ஆனா...! 154550

நஹி பாஜி ஆப் பேகர் ஹெய் மேரகோ அச்சா நெஹிஹெ

ஆகா.. நம்ம ஹாசீம் அண்ணனுக்கு எதோ ஆகி போச்சு போல.... நட்பா பழகுவேன், ஆனா...! 230655




நட்பா பழகுவேன், ஆனா...! Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 3:21 pm

தமன்னா வேண்டாம் பிச்ச...





பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 3:24 pm

Uma Thyagajan wrote:தமன்னா வேண்டாம் பிச்ச...




உங்களுக்கு ஏன் இந்த பொறாமை..? நட்பா பழகுவேன், ஆனா...! 440806




நட்பா பழகுவேன், ஆனா...! Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 3:47 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:தமன்னா வேண்டாம் பிச்ச...




உங்களுக்கு ஏன் இந்த பொறாமை..? நட்பா பழகுவேன், ஆனா...! 440806
பிச்ச உங்களக்கு பொருத்தமான ஜோடி "சிநேஹிதானே புகழ் கோவை சரளா "



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 3:49 pm

பிச்ச நன்மைக்கு தான் சொல்றேன்...

ரபிக் சொல்ற மாதிரி உங்களக்கு பொருத்தமான ஜோடி "சிநேஹிதானே புகழ் கோவை சரளா "


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக