ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் வகுப்பு

5 posters

Go down

திருக்குறள் வகுப்பு Empty திருக்குறள் வகுப்பு

Post by தமிழ்நாடன் Sat Jul 10, 2010 4:51 pm

திருக்குறள் வகுப்பு தொடக்கவிழாத் தொகுப்புரை

பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெறும் திருக்குறள் வகுப்பிற்கான தொடக்கவிழா, திருவள்ளுவர் ஆண்டு 2041, ஆடவைத்திங்கள் 24ஆம் நாள் (08.07.2010), குவைத் அபுகலிபாவில் பொறியாளர் இராமன் இல்லத்தில் நடைபெற்றது.



பொறியாளர் செந்தமிழரசு அவர்கள், அனைவரையும் வரவேற்று பொங்குதமிழ் மன்றத்தின் செயல்களை விளக்கி, திருக்குறள் வகுப்பு குறித்தான அறிமுகத்தினையும் வழங்கினார்கள்.



தொடர்ந்து பொறியாளர் சேதுமாதவன் அவர்கள், திருக்குறள் வகுப்பினை நடத்தினார்கள். இவ்வகுப்பானது, வழமையான பள்ளி அறை வகுப்பு போலல்லாமல் அனைவரும் பங்குகொள்ளும் ஒரு கலந்துரையாடல் போலவும், குறளினை மனனம் செய்வதுபோலல்லாமல், குறள் நெறியினை நமது அன்றாட வாழ்வில் எங்கு எவ்வாறு பயன்படுத்துவது, அதன் நன்மைகள் எவை என்ற வகையில் நடத்தப்பட்டது அனைவரையும் ஈர்த்ததோடல்லாமல் மிகப் பயனுறும் வகையில் அமைந்தது.



விழாவில் திருக்குறள் நூல்கள், குறுந்தகடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குறள் நூல் இல்லாதவர்களுக்கு கையடக்க திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்பட்டது.



திருக்குறள் குறித்தான அறிமுகம் செய்திகள் அடங்கிய கையேடும், தோழர் தமிழமுதன் தொகுத்து வழங்கிய “குழந்தைகளும் தொலைக்காட்சியும்என்ற கையேடும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.



இறுதியாக சென்னை இராணி மேரிக் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் திருமதி.இராசேசுவரி அவர்கள் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெறும் திருக்குறள் வகுப்பினை தொடங்கிவைத்து சென்னையிலிருந்தபடி இணையம் வழி உரையாற்றினார்கள். அவர் தமது உரையில் திருக்குறளின் சிறப்புக்களையும் தமிழின் சிறப்புக்களையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். தனது உரையின் நிறைவாக அயல்நாட்டில் வாழ்வோர் நமது தமிழ்மொழியில் சிறப்புக்களை அந்தந்த நாட்டின் மொழியில் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும், அந்நாட்டு குழந்தைகளுக்கு திருக்குறள் போன்ற தமிழ்ச்செல்வங்களை பயிற்றுவிக்கவேண்டுமென்றும், அதே வகையில் அந்தந்த நாட்டு கலை இலக்கியச் வளங்களை தமிழிற்கும் கொண்டுவருதல் வேண்டும் அத்தகைய முயற்சிகளை வெளிநாடு வாழ்தமிழர்கள் அனைவரும் செய்தல் வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கினார்கள்.



அனைவ்ரும் பேராசிரியரின் உரையினை மிக ஆர்வமுடன் கேட்டு மகிழ்ந்தனர். திருமதி பொன்னி இராமன் வழங்கிய சிற்றுண்டியோடு விழா இனிதே நிறைவுற்றது.



இத்திருக்குறள் வகுப்பு மிகப்பயனுள்ளதாய் அமைந்ததாகவும், ஒவ்வோர் வாரமும் வியாழன் மாலை 06 மணிமுதல் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு நடத்தப்படல் வேண்டும் என்ற கோரிக்கையோடு அனைவரும் விடைபெற்றனர்.
avatar
தமிழ்நாடன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 03/09/2009

Back to top Go down

திருக்குறள் வகுப்பு Empty Re: திருக்குறள் வகுப்பு

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 4:52 pm

திருக்குறள் வகுப்பு 678642 திருக்குறள் வகுப்பு 678642



திருக்குறள் வகுப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருக்குறள் வகுப்பு Empty Re: திருக்குறள் வகுப்பு

Post by ரபீக் Sat Jul 10, 2010 4:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருக்குறள் வகுப்பு Empty Re: திருக்குறள் வகுப்பு

Post by kalaimoon70 Sat Jul 10, 2010 6:27 pm

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திருக்குறள் வகுப்பு Empty Re: திருக்குறள் வகுப்பு

Post by ராஜா Sat Jul 10, 2010 6:31 pm

திருக்குறள் வகுப்பு 678642 பகிர்வுக்கு நன்றி தமிழ்நாடன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருக்குறள் வகுப்பு Empty Re: திருக்குறள் வகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருக்குறள் சிறப்பு வகுப்பு
» வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
» 6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
» வருகிற குருப்-2 தேர்வுக்கு NOTIFICATION வரும்வரை காத்திருக்காமல், இன்று இருந்து படிக்க தொடங்குகள். நமது சமச்சீர் தமிழ் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  6- ஆம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகையான முக்கிய வினா விடை தொகுப்பினை கலாம் விதைக
» IT திருக்குறள் கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum