புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_m10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10 
70 Posts - 53%
heezulia
அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_m10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_m10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_m10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_m10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_m10அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 2:51 pm

கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தையும், ஐ.நா.வளர்ச்சி முகமை அலுவலகத்தையும் மூட பான் கி மூன் உத்தரவிட்டிருப்பது அவசர கோல செயலாகும் என்று இலங்கை கூறியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நியமித்துள்ள ஐ.நா. குழுவை கண்டித்து கொழும்பில் சிங்களர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஐ.நா. அலுவலகத்தை மூட பான் கி மூன் உத்தரவிட்டார். கொழும்புக்கான ஐ.நா. பிரதிநிதியான நீல் பூனேவும் திரும்பப் பெறப்பட்டு விட்டார்.

இதனால் இலங்கைக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலைமை மேலும் சிக்கலாகுமோ என அது அஞ்சுகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறுகையில், அவசர கோலத்தில் பான் கி மூன் செயல்பட்டுள்ளார். நீல் பூனேவை திரும்பப் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பூனேவை ஆலோசனைக்காக நியூயார்க் வரவழைத்துள்ளார் பான் கி மூன். இது எதிர்பாராதது, துரதிர்ஷ்டவசமானது. அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என்றார்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 10, 2010 4:35 pm

ஆப்பு கன்பர்ம் போல ..... அவசரப்பட்டு ஐ.நா.அலுவலகத்தை மூடியுள்ளார் பான் கி மூன்-இலங்கை 677196

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Postரஞ்சித்குமார் Sat Jul 10, 2010 4:39 pm

எவளவு பெரிய ஆப்பு வச்சாலும் ,ஒன்னும் நடக்கததுபோலவே இருப்பார் ராஜா பக்ஷே .அவரோட நலம்விரும்பி இந்திய அரசியல் வாதிகள் அவருக்கு மறுத்து போட்டு சரிபடுதிவிடுவர்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 10, 2010 4:42 pm

uranjith1 wrote:எவளவு பெரிய ஆப்பு வச்சாலும் ,ஒன்னும் நடக்கததுபோலவே இருப்பார் ராஜா பக்ஷே .அவரோட நலம்விரும்பி இந்திய அரசியல் வாதிகள் அவருக்கு மறுத்து போட்டு சரிபடுதிவிடுவர்கள்
இவனுங்க தான் சீனாகாரன் இலங்கை மூலமா வைத்த "சைலன்ட் ஆப்ப" வெளிய சொல்ல முடியாம உக்கார்ந்துருக்காணுங்களே .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக