ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் வலி, கூசுதல், அரணி சரியாக

+2
பிளேடு பக்கிரி
உமா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by உமா Sat Jul 10, 2010 4:24 pm

பல் உறுதியாக – மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெரும்.

பல் நோய் – மகிழம்இலை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர எதுவும் அணுகாது.

பல்வலி நிவாரணம் பெற – கோவைப்பழம் சாப்பிடலாம்.

பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் இரத்தக்கசிவு, பல் சொத்தை வராமல் இருக்க – செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.

பல் ஆடுதல் – மகிழ மறக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிப்படும்.

பல்வலி நீங்க – ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம்.

பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற – ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.

பல்லரணை – கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.

பல் உறுதியாக – குறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

பற்கள் உறுதியாக – பிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்துவர உறுதியாகும்.

பல் வலி, பல் அரணை தீர – கண்டங்கத்திரி பழத்தை நெருப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும்.

பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர – புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்.

பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க – பேய்மிரட்டி இலை சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பல் உறுதியாக – காலை, இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும், சாப்பிட்ட பின் பல் துலக்கி விடுவது மிக நன்று.

ஈறு பலமடைய – மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.


உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 4:30 pm

உமா என்ன மாதிரி பல் செட் வச்சிருகிறவங்க என்ன பண்ணலாம் ...? பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Icon_smile



பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by ரஞ்சித்குமார் Sat Jul 10, 2010 4:34 pm

நீங்க சொல்ற மருந்து எல்லாம் எங்க கிடைக்கும்னு சொல்ல முடியுமா
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 4:36 pm

uranjith1 wrote:நீங்க சொல்ற மருந்து எல்லாம் எங்க கிடைக்கும்னு சொல்ல முடியுமா

உமா தங்கச்சி ஒரு மருந்துக்கடை வச்சிருக்காங்க..... அங்க கிடைக்கும் பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Icon_lol



பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by ரபீக் Sat Jul 10, 2010 4:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடுக்கு என்ன சொல்றீங்க ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by உமா Sat Jul 10, 2010 4:40 pm

ஆமா, பிளேடு போடும் போது, வாயில் குத்து வாங்கி பற்கள்
எல்லாம் உடைந்து போய் இருக்கும் அல்லவா !!!!!!!![/b]

உங்களுக்கு அதெல்லாம் தேவை படாது....ENJOY ...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 4:47 pm

Uma Thyagajan wrote:ஆமா, பிளேடு போடும் போது, வாயில் குத்து வாங்கி பற்கள்
எல்லாம் உடைந்து போய் இருக்கும் அல்லவா !!!!!!!![/b]

உங்களுக்கு அதெல்லாம் தேவை படாது....ENJOY ...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




என்னங்க என்னோட சீக்ரெட்ட இப்படி பப்ளிக் ல போட்டு கொடுக்குறீங்க... இது
உங்களுக்கே நல்லா இருக்கா..? பல் வலி, கூசுதல், அரணி சரியாக  440806



பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by உமா Sat Jul 10, 2010 5:41 pm

அழுகை
சாரி !!!!!!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 5:43 pm

Uma Thyagajan wrote: அழுகை
சாரி !!!!!!!!!!

நீங்க அழுதா எனக்கும் அழுகையா வருது... பல் வலி, கூசுதல், அரணி சரியாக  67637 பல் வலி, கூசுதல், அரணி சரியாக  67637 பல் வலி, கூசுதல், அரணி சரியாக  67637 பல் வலி, கூசுதல், அரணி சரியாக  67637



பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by சபீர் Sat Jul 10, 2010 5:47 pm

பற்களைப்பற்றிய மருத்துவக்குறிப்பு மிகவும் பயனுள்ளது நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பல் வலி, கூசுதல், அரணி சரியாக  Empty Re: பல் வலி, கூசுதல், அரணி சரியாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum