Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
5 posters
Page 1 of 1
எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது. ஹாலிவுட் நிறுவனமான ஹெச்பிஓ இதற்கான வேலைகளை கவனிக்கிறது.
எந்திரன் படத்தை ஏறக்குறைய 190 கோடிக்கு தயாரித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஹ்மான் இசையில், ஷங்கர் உருவாக்கியிருக்கும் இந்தப் படம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பது பலரின் கணக்கு. ரஜினி நடித்திருப்பதால் இது சாத்தியமே என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.
வரும் 23ஆம் தேதி படத்தின் பாடல்கள் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது. அமிதாப்பச்சன் தனது மகன், மருமகளுடன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
எந்திரன் படத்தை ஏறக்குறைய 190 கோடிக்கு தயாரித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஹ்மான் இசையில், ஷங்கர் உருவாக்கியிருக்கும் இந்தப் படம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பது பலரின் கணக்கு. ரஜினி நடித்திருப்பதால் இது சாத்தியமே என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.
வரும் 23ஆம் தேதி படத்தின் பாடல்கள் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது. அமிதாப்பச்சன் தனது மகன், மருமகளுடன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
Last edited by drrajmohan on Sat Jul 10, 2010 4:16 pm; edited 1 time in total (Reason for editing : ;;)
Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
190 கோடி செலவு செஞ்சு எடுத்துருக்காங்க இது கூட பண்ணலன்னா எப்படி , நல்லா பண்ணட்டும் , படம் வரட்டும் அப்புறம் பாக்கலாம் ,
Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
சிவா wrote:ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!
அது சரி முன் வரிசையில் நீங்கள்தான் நிற்பீர்கள் என்று நான் நினைத்தேன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
அப்புகுட்டி wrote:சிவா wrote:ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!
அது சரி முன் வரிசையில் நீங்கள்தான் நிற்பீர்கள் என்று நான் நினைத்தேன்
நானா? நிச்சயம் நிற்க மாட்டேன்! எனக்கு சினிமாக்காரர்களை சினிமாவில் மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்! அதற்கு வெளியில் அவர்களும் ஒரு சாதாரண மனிதர்களே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் வெளியிடப்படுகிறது.
சிவா wrote:அப்புகுட்டி wrote:சிவா wrote:ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!
அது சரி முன் வரிசையில் நீங்கள்தான் நிற்பீர்கள் என்று நான் நினைத்தேன்
நானா? நிச்சயம் நிற்க மாட்டேன்! எனக்கு சினிமாக்காரர்களை சினிமாவில் மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்! அதற்கு வெளியில் அவர்களும் ஒரு சாதாரண
மனிதர்களே?
இந்த எண்ணம் எனக்கு அன்று இருந்திருந்தால் என் பணம் எவ்வளவு நான் பிச்சம் பிடித்து இருந்திருப்பேன் ஐயோ ஐயோ எத்தனை பேருடன் போட்டோ பிடித்து இருக்கிறேன்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது
» நாளை வெளியிடப்படுகிறது வாக்காளர் பட்டியல்
» சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது
» இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது
» ரியல் பிளேயர் ரில் டவுன்லோட்
» நாளை வெளியிடப்படுகிறது வாக்காளர் பட்டியல்
» சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது
» இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது
» ரியல் பிளேயர் ரில் டவுன்லோட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|