ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

5 posters

Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by drrajmohan Sat Jul 10, 2010 4:14 pm

எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது. ஹாலிவுட் நிறுவனமான ஹெச்பிஓ இதற்கான வேலைகளை கவனிக்கிறது.

எந்திரன் படத்தை ஏறக்குறைய 190 கோடிக்கு தயா‌ரித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. ரஹ்மான் இசையில், ஷங்கர் உருவாக்கியிருக்கும் இந்தப் படம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தை எழுதும் என்பது பல‌ரின் கணக்கு. ர‌ஜினி நடித்திருப்பதால் இது சாத்தியமே என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

வரும் 23ஆம் தேதி படத்தின் பாடல்கள் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது. அமிதாப்பச்சன் தனது மகன், மருமகளுடன் இந்த விழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது


Last edited by drrajmohan on Sat Jul 10, 2010 4:16 pm; edited 1 time in total (Reason for editing : ;;)
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by ராஜா Sat Jul 10, 2010 4:45 pm

190 கோடி செலவு செஞ்சு எடுத்துருக்காங்க இது கூட பண்ணலன்னா எப்படி , நல்லா பண்ணட்டும் , படம் வரட்டும் அப்புறம் பாக்கலாம் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by அப்புகுட்டி Sat Jul 10, 2010 4:58 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி


 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by சிவா Sat Jul 10, 2010 5:02 pm

ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  733974


 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by அப்புகுட்டி Sat Jul 10, 2010 5:04 pm

சிவா wrote:ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  733974

அது சரி முன் வரிசையில் நீங்கள்தான் நிற்பீர்கள் என்று நான் நினைத்தேன் அதிர்ச்சி


 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by சிவா Sat Jul 10, 2010 5:09 pm

அப்புகுட்டி wrote:
சிவா wrote:ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  733974

அது சரி முன் வரிசையில் நீங்கள்தான் நிற்பீர்கள் என்று நான் நினைத்தேன் அதிர்ச்சி

நானா? நிச்சயம் நிற்க மாட்டேன்! எனக்கு சினிமாக்காரர்களை சினிமாவில் மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்! அதற்கு வெளியில் அவர்களும் ஒரு சாதாரண மனிதர்களே?


 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by அப்புகுட்டி Sat Jul 10, 2010 5:11 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:
சிவா wrote:ஆடியோவை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் இணையம் வழியாக ஓசியில் தான் தரவிறக்கம் செய்து கொள்வோம்!

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  733974

அது சரி முன் வரிசையில் நீங்கள்தான் நிற்பீர்கள் என்று நான் நினைத்தேன் அதிர்ச்சி

நானா? நிச்சயம் நிற்க மாட்டேன்! எனக்கு சினிமாக்காரர்களை சினிமாவில் மட்டுமே ரசிக்கப் பிடிக்கும்! அதற்கு வெளியில் அவர்களும் ஒரு சாதாரண
மனிதர்களே?

இந்த எண்ணம் எனக்கு அன்று இருந்திருந்தால் என் பணம் எவ்வளவு நான் பிச்சம் பிடித்து இருந்திருப்பேன் ஐயோ ஐயோ எத்தனை பேருடன் போட்டோ பிடித்து இருக்கிறேன் அநியாயம் அநியாயம்


 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by நவீன் Sun Jul 11, 2010 9:14 am

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

 எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.  Empty Re: எந்திரன் ஆடியோ மலேசியா தலைநகர் கோலாலம்பூ‌ரில் வெளியிடப்படுகிறது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum