ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

+3
அப்புகுட்டி
உமா
ரபீக்
7 posters

Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by ரபீக் Sat Jul 10, 2010 4:04 pm

ஆந்திர வாலிபருக்கு தமிழக வாலிபரின் இருதயம் பெங்களூர் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் உயிருக்கு மதம், ஜாதி, மாநில எல்லை ஒருபிரச்சினையே அல்ல என்பது நிரூபணமாகி உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவருக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது இருதயத்தில் தசைகள் வேலை செய்யாதது தெரிய வந்தது. இதனால் அவருக்கு மாற்று இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர்.

ஆனால் மாற்று இருதயம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. மூச்சு திணறல் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.

இந்த நிலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த தமிழக வாலிபர் ஒருவரின் இருதயம் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து வம்சி கிருஷ்ணா பெங்களூரில் உள்ள நாராயணா இருதயாலயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் தமிழக வாலிபரின் இருதயம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து வம்சி கிருஷ்ணா உடல்நிலை தேறி யது. மீண்டும் அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.

ஆந்திர வாலிபருக்கு தமிழக வாலிபரின் இருதயம் பெங்களூர் ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் உயிருக்கு மதம், ஜாதி, மாநில எல்லை ஒருபிரச்சினையே அல்ல என்பது நிரூபணமாகி உள்ளது.

இதுகுறித்து வம்சி கிருஷ்ணா கூறுகையில், எனக்கு இருதயம் தானம் கிடைத்த தகவல் அறிந்ததும் முதலில் நான் வேதனை அடைந்தேன். என்னால் ஒருவர் உயிர் இழக்கிறாரே என்று ஆதங்கப்பட்டேன்.

ஆனால் இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்பதை அறிந்து ஆறுதல் அடைந்தேன். இப்போது எனது குடும்பத்தினர் அனைவரும் உடல் உறுப்புகள் தானம் செய்வதாக பத்திரத்தில் உறுதி அளித்துள்ளனர் என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty Re: கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by உமா Sat Jul 10, 2010 4:15 pm

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty Re: கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by அப்புகுட்டி Sat Jul 10, 2010 5:07 pm

மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது பகிர்வுக்கு நன்றி


கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty Re: கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 5:11 pm

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642



கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty Re: கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by kalaimoon70 Sat Jul 10, 2010 6:30 pm

[quote="அப்புகுட்டி"]மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது


பகிர்வுக்கு நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty Re: கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by சரவணன் Sat Jul 10, 2010 7:13 pm

தமிழனின் இதயத்தை ஆந்திராக்காரருக்கு கர்நாடக மருத்துவமனையில் தானம் செய்திருக்கார்!
அவரை நான் வணங்குறேன்.

ஆனால் ஆந்திராவும் சரி, கர்நாடகாவும் சரி குடிக்க,விவாசாயத்திற்கு கூட தண்ணீர் தர மறுக்கிறது.இரு மாநிலத்தாரும் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.

விரோதியை கூட மன்னிப்போம்! தமிழன் தமிழன் தான்...

தமிழன் என்று சொல்லடா.தலை நிமிர்ந்து நில்லடா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty Re: கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by நவீன் Sun Jul 11, 2010 9:11 am

பிச்ச wrote:தமிழனின் இதயத்தை ஆந்திராக்காரருக்கு கர்நாடக மருத்துவமனையில் தானம் செய்திருக்கார்!
அவரை நான் வணங்குறேன்.

ஆனால் ஆந்திராவும் சரி, கர்நாடகாவும் சரி குடிக்க,விவாசாயத்திற்கு கூட தண்ணீர் தர மறுக்கிறது.இரு மாநிலத்தாரும் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.

விரோதியை கூட மன்னிப்போம்! தமிழன் தமிழன் தான்...

தமிழன் என்று சொல்லடா.தலை நிமிர்ந்து நில்லடா!

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642 கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம் Empty Re: கர்நாடக மருத்துவமனையில் ஆந்திரவைச்சேர்ந்தவருக்கு தமிழக இளைஞரின் இதயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக பந்த் எதிரொலி: தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்!
» கர்நாடக பாஜக மூத்த தலைவர் டி.ஹெச்.சங்கர மூர்த்தி தமிழக ஆளுநர்?
»  காவிரி பிரச்னை: தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேசித் தீர்க்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» காங்கிரசை நாம் ஆதரிக்கலாமா? -தமிழக வாக்காளர்களிடம் ஒரு கேள்வி இளகிய இதயம் கொண்டவர்கள் காண வேண்டாம்
» இதயம் இந்த இதயம் இன்னும் - எத்தனை இன்பங்களை தாங்கிடுமோ.....?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum