ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பா பழகுவேன், ஆனா...!

+5
உமா
பிளேடு பக்கிரி
சரவணன்
ஹாசிம்
ரபீக்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரபீக் Sat Jul 10, 2010 2:52 pm

First topic message reminder :

நான் அனைவரிடமும் நட்பா பழகுவேன். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிலும் விழவில்லை என்கிறார் 'சிக்' தமன்னா.

காதல் கிசு கிசு வலையில் தற்போது பலமாக சிக்கியிருப்பவர் தமன்னா.

அவரையும் நடிகர் கார்த்தியையும் இணைத்துப் பலமாக பேசுகின்றனர். ஆனால் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை தமன்னா.

இந்த காதல் செய்தி குறித்து அவரிடம் கேட்டால், நான் அனைவரிடமும் நட்புடன் பழகுவேன். அப்படித்தான் கார்த்தியுடனும் பழகி வருகிறேன். மற்றபடி காதல் எல்லாம் இல்லை.

நட்புடன் பழகி வரும் நான் இதுவரை யாரிடமும் காதலில் விழவில்லை. மேலும் எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை. கார்த்தியும் என்னைப் போலவே கலகலப்பாக பேசுகிறார். அதனால் இணைத்துப் பேச ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் நான் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறேன். இது எதேச்சையானது.

மற்றபடி இதில் காதல், ரெக்கமன்டேஷன் எதுவும் இல்லை.

தனுஷுடன் கூட மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளேன். மற்றபடி இது தொழில். வேறு எதுவும் இல்லை என்கிறார் கூலாக.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 5:03 pm

Uma Thyagajan wrote:பிச்ச நன்மைக்கு தான் சொல்றேன்...

ரபிக் சொல்ற மாதிரி உங்களக்கு பொருத்தமான ஜோடி "சிநேஹிதானே புகழ் கோவை சரளா "

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 168300 நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 168300 நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 168300



நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by சிவா Sat Jul 10, 2010 5:07 pm

காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?


நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 5:09 pm

சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?

அருமை நண்பா......... உண்மையை போட்டு உடைத்து விட்டீர்கள் நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Icon_lol



நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by உமா Sat Jul 10, 2010 5:11 pm

சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரபீக் Sat Jul 10, 2010 5:20 pm

Uma Thyagajan wrote:
சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர முடியுமா?

நன்றி

சிவா ,பாவம் அது சின்ன பொண்ணு ,,,மன்னிச்சு விட்டுடுங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by அப்புகுட்டி Sat Jul 10, 2010 5:25 pm

சிவா wrote:காதலென்றால் முதலில் என்னவென்று தெரியுமா தமன்னா! நடிக்க சான்ஸ் தேடி அலையும் பொழுதே நீங்களெல்லாம் அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்! அதன் பிறகு காதலைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது! எந்த நேரமும் நடிப்பு என்று எவனையாவது கட்டிப் பிடித்துக் கொண்டு திரியும் உங்களுக்கு, காதலின் மென்மையை உணர
முடியுமா?

ஆகா காதலைப் பற்றி முதல் முறை அண்ணன் அருமையாக உள்ளது நன்றி காதல் வாழ்க ஜாலி ஜாலி


நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரிபாஸ் Sat Jul 10, 2010 5:26 pm

பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்... நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 961517
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை! நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 154550

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 5:29 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்... நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 961517
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை! நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 154550

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பாஸ் எங்க போய்டீங்க..? நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Icon_lol



நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by ரிபாஸ் Sat Jul 10, 2010 5:31 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்... நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 961517
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை! நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 154550

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பாஸ் எங்க போய்டீங்க..? நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Icon_lol

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 5:32 pm

ரிபாஸ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:அப்டினா நான் ட்ரை பண்றேன்... நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 961517
தமன்னா ஜி.ஆப் சுந்தர் ஹை! நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 154550

சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம்

பாஸ் எங்க போய்டீங்க..? நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Icon_lol

வந்துட்டோம்லே சொல்லுங்க மாப்புள கொஞ்சம் வேலையை இருந்துட்டேன் மாப்புள சொல்லுங்க இன்னைக்கு எப்படி போகுது நம்ம பொழப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நம்ம பொழப்பு எப்போ தான் நல்லா இருந்திருக்கு... நாறுது.... நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Icon_lol



நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நட்பா பழகுவேன், ஆனா...! - Page 2 Empty Re: நட்பா பழகுவேன், ஆனா...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum