புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
1 Post - 14%
heezulia
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
341 Posts - 79%
heezulia
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
8 Posts - 2%
prajai
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_m10ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sat 10 Jul 2010 - 16:02

ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க

வாஷிங்டன் : நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.
எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ள்ளனர்.
இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 10 Jul 2010 - 16:04

நன்றி நண்பா தகவலுக்கு



நேசமுடன் ஹாசிம்
ரத்த அழுத்தமா... கூல் கூலா தண்ணி குடிங்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக