ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

+9
kalaimoon70
சிவா
ரிபாஸ்
ரபீக்
உதயசுதா
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
சபீர்
ஹாசிம்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

Post by ஹாசிம் Sat Jul 10, 2010 2:37 pm

First topic message reminder :

ன்பின் உறைவிடமாய்
ழகின் நித்திலமாய்
த்தனை வித்தகமும்
டங்கும் ஒளிநிலவாய்
நான் கண்ட சுடரொளியே

சை அத்தனையும்
றப் பகிர்ந்தளித்து
ற்றல் மிக்கதொரு
ரம்பம் எனக்களித்தாய்

ன்பம் இதுதான் என
னிதாய் ஊட்டிவிட்டு
ன்பலோகம் காண
ருந்தாய் எப்பொழுதும்

ன்ற செல்வமாய்
ருலகிலும் சிறந்திட
ர்ப்புடன் சேர்ந்திசைத்து
கை கொண்டிருந்தாய்

வமானம் அற்றதால்
ன்னை ஏந்தினேன் எப்பொழுதும்
ணர்வுகள் இறுகியதால்
யிராய் நீயும் திகழ்கிறாய்

ருலகம் கவலையில்லை
மை உள்ளம் நோக்கவில்லை
ணுறக்கம் மறந்து
ஞ்சலாடுகிறது என்னுள்ளம்

த்திசையில் நானிருந்தும்
ப்பொழுதும் உனைநினைத்து
ள்ளளவும் மறக்காத
ன்நிலைதான் உணர்வாயோ..

ஞ்சலானவளே என்
க்க நிலை மறக்க
ற்றம் கொண்ட நானும்
ட்டினில் மட்டும் எழுதுகிறேன்

ந்தேழு மாதங்கள்
க்கியமாய் இருந்துவிட்டு
யா தயவின்றி
யோ என்றிருக்கிறாய்

வ்வெரு நொடிகளும்
வ்வாமல் விட்டகல
ன்றாய் இணையும் வரை
ரு கணம் தேடுகிறாய்

டுகிறது நாட்கள்
டிய உணர்வுகளை
டிப்பிடித்து உனக்காக
டோடி வருகிறேன் கண்ணே..

என்னுயிர் நீயாவதால்
என் டதமும் நீயாவாய்
வை தந்த ஆத்திசூடிபோல்
நான் கண்ட அமுதம் நீ.....
உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 154550 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 599303 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 154550 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 599303 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 154550 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 599303 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 154550 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 599303

நேசமுடன் ஹாசிம்
உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

Post by ஹாசிம் Sun Jul 11, 2010 5:02 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா உன் அருமையான இந்த வரிகளுக்கு எனது ஆசை முத்தம் முத்தம் முத்தம்

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

Post by Aathira Sun Jul 11, 2010 5:31 pm

அப்புகுட்டி wrote:
Aathira wrote:இந்தக் கவிதைக்கு .................? இந்தக் கவிதையை அன்றே படித்துவிட்டு என்ன மறுமொழி இடுவது என்று யோசித்து ஒன்றும் புரியாமல் சென்றதைக் கூறிடவா? இன்றும் அதே நிலைதான்..மன்னிச்சுடுங்க ஹாசிம்..எனக்கு உண்மையா எப்படி பாராட்ட என்று தெரியவில்லை..

பொய் பொய் உங்களுக்கு தெரியாதா பொய்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நான் போய் சொல்வேனா?உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 67637 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 67637

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Aஉனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Aஉனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Tஉனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Hஉனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Iஉனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Rஉனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Aஉனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

Post by Aathira Sun Jul 11, 2010 5:35 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:இந்தக் கவிதைக்கு .................? இந்தக் கவிதையை அன்றே படித்துவிட்டு என்ன மறுமொழி இடுவது என்று யோசித்து ஒன்றும் புரியாமல் சென்றதைக் கூறிடவா? இன்றும் அதே நிலைதான்..மன்னிச்சுடுங்க ஹாசிம்..எனக்கு உண்மையா எப்படி பாராட்ட என்று தெரியவில்லை..

இப்படி நீங்கள் எழுதியதைக்கண்டு பலமுறை எதை எழுதுவது என்று புரியாமல் விட்டுவிட்டேன் அக்கா
உங்களுக்குமா ஹாசிம்..

Post by சரவணன் Sun Jul 11, 2010 5:48 pm

Aathira wrote:
ஹாசிம் wrote:
Aathira wrote:இந்தக் கவிதைக்கு .................? இந்தக் கவிதையை அன்றே படித்துவிட்டு என்ன மறுமொழி இடுவது என்று யோசித்து ஒன்றும் புரியாமல் சென்றதைக் கூறிடவா? இன்றும் அதே நிலைதான்..மன்னிச்சுடுங்க ஹாசிம்..எனக்கு உண்மையா எப்படி பாராட்ட என்று தெரியவில்லை..

இப்படி நீங்கள் எழுதியதைக்கண்டு பலமுறை எதை எழுதுவது என்று புரியாமல் விட்டுவிட்டேன் அக்கா
உங்களுக்குமா ஹாசிம்..

எழுத படிக்க தெரியாதவங்கல்லாம் வலைதளத்துக்கு வந்து நம்ம உசுர எடுக்குராக! ம்ஹூம். உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 44296

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

Post by ஹாசிம் Mon Jul 12, 2010 1:00 pm

சிவா wrote:உங்களின் உயிரெழுத்துக் கவிதை, என் மனம் முழுதும் எதிரொளிக்கிறது ஹாசிம்! அவ்வளவு அழகான, உயிரோட்டமுள்ள வரிகள்! உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 677196

திரும்பத் திரும்ப படிக்க வைக்கும் அமுத வரிகளை, அள்ளித் தந்த உன் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்! உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 942

மிக்க நன்றி அண்ணா

நேசமுடன் ஹாசிம்
உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

Post by தண்டாயுதபாணி Mon Jul 12, 2010 1:06 pm

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 677196 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 677196 உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 677196

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு) - Page 3 Empty Re: உனைநினைத்து உயிரெழுத்து ( ஈகரையில் 9999 வது தடம் பதிப்பு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum