ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 8:15 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:59 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 5:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:46 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

+6
srinivasan
சிவா
anandganesan
ரூபன்
Manik
செரின்
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் Thu Jul 16, 2009 4:08 pm

இன்றைய இளைஞனின் டாப்10 கனவுகள்

கனவு1

முதல்ல ஒரு மொபைல் வாங்குறது அதுலயும் இந்த வீடியோ மொபைல் வாங்குறதுஅதுல மொபைல் சூடாகுறவரைக்கும் பிகருகளோட கடலைய போடுவது

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Mobile_media_data




கனவு2

இரண்டாவது ஒரு பைக் அதுலதானே பிகருகள பிக்கப்பண்ணமுடியும்



இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் 2006120400360301
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் Thu Jul 16, 2009 4:09 pm

கனவு3

மூணாவது வீடே அதிரும் ஹோம்தியேட்டர் வாங்கி பக்கத்து வீட்டுக்காரய்ங்கள சூடாக்குறது

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Home-Theatre-1101523641


கனவு4

நாலவது பேமஷான் காலேஜ்ல சேர்ந்துட்டு ஊருக்கே பெருமையடிப்பது அது கண்டிப்பா காசு குடுத்து சேர்ந்ததான் இருக்கும்.....

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Pic14
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் Thu Jul 16, 2009 4:09 pm

கனவு5

ப்ரண்டோ பிக்கப்போ தெரியாது ஆனாலும் எவளோ ஒருத்திய கூட்டி வந்து பிரண்ட்ஸ்கிட்ட மச்சான் இது என்னோட கேர்ள்ஃப்ரண்ட் டான்னு பில்ட் அப் கொடுப்பது

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Subramaniapuram-2008-tamil-movie-wallpapers


கனவு6

நல்லாருக்கோ நல்லாயில்லயோ மண்டைக்கு ஏதோ ஒரு கலரிங் குடுத்து ஊரையே கண்ணு கூச செய்யுறது

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Mens-hairstyles-image-is002
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் Thu Jul 16, 2009 4:10 pm

கனவு7

பாக்குறதுக்கு கேவலமான அங்க இங்க கிழிஞ்ச , 72 பாக்கெட் வச்ச பேண்ட் போட்டு ஊரையேக்கூட்டுறது

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Vkk15k-18



கனவு8

ஏதாவது ஒரு பிரபல நடிகருக்கு ரசிகனாயிருப்பது அது கஞ்சா கருப்பாயிருந்தாலும்

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Lifestyle80
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் Thu Jul 16, 2009 4:11 pm

கனவு9

ஓட்டை கம்யூட்டர் வாங்கி தெரியாத பொண்ணுங்க கிட்ட சாட்டிங் அதுலயும் வீடியோ சாட்டிங் பண்ணுறதுஅது பொண்ணுதானான்னு கூட தெரியாம

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Dvs146585


கனவு 10

ஒருதடவையாவது உள்ளூர் பார்ல ஃபாரின் சரக்கடிக்குறது

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் 2474511656_63496f0f8d
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik Thu Jul 16, 2009 4:12 pm

rompa arumaiyana kanavu..... ithula 1 kanavu kooda naan seiya mudiyalaiye
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் Thu Jul 16, 2009 4:15 pm

Manik wrote:rompa arumaiyana kanavu..... ithula 1 kanavu kooda naan seiya mudiyalaiye


இது தானே வேணாங்கிறது, இத நாங்க நம்பணுமா????
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik Thu Jul 16, 2009 4:19 pm

இது நிஜம் தாங்க.... நான் சொல்றது அத்தனையும் உண்மை
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by செரின் Thu Jul 16, 2009 4:21 pm

Manik wrote:இது நிஜம் தாங்க.... நான் சொல்றது அத்தனையும் உண்மை
சாி சாி வேணாம் நாங்ங நம்புறோம் .. மானிக் படம் சூப்பர்...
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Manik Thu Jul 16, 2009 4:24 pm

தேங்க்ஸ்........... சிவா சார் போட்டோவை கட் பன்னி போட்டதுதான் சூப்பர்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள் Empty Re: இன்றைய இளைஞனின் டாப் 10 கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum