புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_m10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_m10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10 
72 Posts - 54%
heezulia
கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_m10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_m10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_m10கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Poll_c10 
2 Posts - 2%
Guna.D

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம்

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 10:36 am

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர், நடிகையருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

முதல்வர் கருணாநிதியை, பழைய தலைமைச் செயலகம் உள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்குச் சென்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் குஷ்பு தலைமையில் சின்னத்திரை கலைஞர்கள் சந்தித்தனர்.

அப்போது சின்னத்திரை கலைஞர்கள் வீடு கட்டிக்கொள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தில், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த ரிம்பா முலியா மேலாண்மை நிறுவனத்தின் சார்பாக இப் கெங்க் ஹுங்க் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திரையுலகினருக்கு தமிழக அரசு வீடு கட்டி வாழ நிலம் கொடுத்துள்ளது. அந்த இடத்திலேயே சின்னத்திரை துறையினருக்கும் இடத்தைக் கொடுத்துள்ளனர். அங்குதான் தற்போது சின்னத்திரை துறையினர் வீடு கட்டப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 11:31 am

அவர் வாழ்றதே திரை உலகதினருககவும், அவர் குடும்பதுக்காகவும் தான்.

அது தான் தெரிஞ்ச விஷயம் ஆய்டுச்சே !

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 11:33 am

Uma Thyagajan wrote:அவர் வாழ்றதே திரை உலகதினருககவும், அவர் குடும்பதுக்காகவும் தான்.

அது தான் தெரிஞ்ச விஷயம் ஆய்டுச்சே !

கலைஞர் :என்னை பற்றி ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டது நம்ம உமா தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 12:08 pm

நன்றி

என்னை பற்றி ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டது நம்ம ரபிக் தான்.

பாருங்களேன், எப்படி கலாய்க்கிறாரு ...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 12:12 pm

Uma Thyagajan wrote: நன்றி

என்னை பற்றி ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டது நம்ம ரபிக் தான்.

பாருங்களேன், எப்படி கலாய்க்கிறாரு ...

நான் கலாயிக்கவில்லை ,,,உண்மைய சரியான முறையில் பதிவிடும் உமது கொள்கையை கூறினேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 12:18 pm

நன்றி ! நன்றி

ஆனால், நமது ஈகரையில் இவ்வாறு பதிவிடுவதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா ? சோகம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 12:21 pm

Uma Thyagajan wrote:நன்றி ! நன்றி

ஆனால், நமது ஈகரையில் இவ்வாறு பதிவிடுவதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா ? சோகம்

அவ்வாறு இருக்காது என நினைக்கிறேன் ,எதுக்கும் நம்ம சிவா என்ன சொல்லுரருன்னு தெரியலே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 10, 2010 12:24 pm

நடிகர்கள் கொடுத்து வச்சவர்கள் கருணாநிதி என்ற கலைஞன் கிடைத்தது

நேசமுடன் ஹாசிம்
கருணாநிதி முன்னிலையில் டிவி நடிகர்களுக்கான வீடு கட்ட ஒப்பந்தம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 12:24 pm

பாமர மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பற்றி கவலை இல்லை.

இவருக்கு வேண்டியதெல்லாம் தானும் தன குடும்பமும்.(திரைத்துரையையும் சேர்த்து) நன்றாக இருந்தால் போதும்....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 10, 2010 12:30 pm

பிச்ச wrote:பாமர மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பற்றி கவலை இல்லை.

இவருக்கு வேண்டியதெல்லாம் தானும் தன குடும்பமும்.(திரைத்துரையையும் சேர்த்து) நன்றாக இருந்தால் போதும்....

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக