ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது

5 posters

Go down

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Empty துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது

Post by ரபீக் Sat Jul 10, 2010 1:25 pm

அதிர்ச்சியூட்டும் சம்பவாமாக, லண்டனில் தன் துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததற்காக தன் தாயை 29 வயது மகன் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று 6 மணி நேரம் சிறை வைத்திருந்தான். அங்கிருந்து தப்பிய தாய் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அவனை கைது செய்தனர்.

ராபர்ட் டைலர் ஜீனியர் எனும் 29 வயது வாலிபர் தன் தாயிடம் தன் துணிகளை அயர்ன் செய்ய சொல்லியிருக்கிறார். தாய் தன்னால் முடியாது என்று மறுக்கவே இது பெண்கள் செய்யும் வேலை எனவே நீ தான் செய்ய வேண்டும் என்று கூறியும் தாய் மறுத்தார்.

உடன் கோபமடைந்த ராபர்ட் தன் தாயின் சாவி, பர்ஸ் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு துப்பாக்கி முனையில் தாயை கடத்தி பூட்டி வைத்துள்ளார். மகன் இல்லாத நேரமாக அங்கிருந்து தப்பிய தாய் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Empty Re: துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது

Post by நவீன் Sat Jul 10, 2010 1:29 pm

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Icon_eek துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Icon_eek துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Icon_eek துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Icon_eek துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Icon_eek துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Empty துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது

Post by raj001 Sat Jul 10, 2010 1:37 pm

சமுதாயம் சீர்கேடு அழிஞ்சுபோச்சு......பிஞ்சுலேயே பளுதுவிட்டன...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


Last edited by raj001 on Sat Jul 10, 2010 1:56 pm; edited 1 time in total
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Empty Re: துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது

Post by உமா Sat Jul 10, 2010 1:46 pm

:அடபாவி:
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Empty Re: துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது

Post by திவா Sat Jul 10, 2010 1:53 pm

இதுக்கு சிரிப்பதா ?அழுவதா ? சிரி சிரி அழுகை அழுகை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது Empty Re: துணிகளை அயர்ன் செய்ய மறுத்ததால் தாயை கடத்திய மகன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum