ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

+5
ஹாசிம்
உமா
ரபீக்
பிளேடு பக்கிரி
raj001
9 posters

Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by raj001 Sat Jul 10, 2010 1:10 pm

புதுடில்லி:சுப்ரீம்
கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி
சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார்.மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக
இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார். இவர், மும்பை
ஐகோர்ட்டில் பணியாற்றிய போது, ஒரே நாளில் 80க்கும் அதிகமான தீர்ப்புகளை
கூறி ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதியான பின்பும்
இந்த சாதனையை அவர் தொடர்ந்துள்ளார்.
நேற்று இவரிடம் 77 வழக்குகள் வந்தன. இதில், 75 வழக்குகளில் தீர்ப்பு
கூறி, உலக சாதனை படைத்துள்ளார். விரைவில் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில்
இடம் பெற உள்ளது. மீதமுள்ள இரண்டு வழக்குகளில் நீதிபதி பி.எஸ்.சவுகான்
தீர்ப்பு கூறினார்.உலகில் வேறெந்த சுப்ரீம் கோர்ட்டும் ஒரே நாளில் 75
தீர்ப்புகளை வழங்கியதில்லை.சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்
நீதிபதி அர்ஜித் பசாயத், தான் ஓய்வு பெறும் கடைசி பணி நாளில், 25
தீர்ப்புகளை கூறி சாதனை செய்தார். தற்போது இந்த சாதனை
முறியடிக்கப்பட்டுள்ளது.......வாழ்த்துக்கள்.....நீதிபதி அவர்களுக்கு......அருண்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 1:12 pm

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196



ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by ரபீக் Sat Jul 10, 2010 1:13 pm

பரவாயில்லை ,, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by உமா Sat Jul 10, 2010 1:21 pm

அவர் கொடுத்த 75 தீர்ப்புக்கு கிடைத்த சாதனையா ?

அல்ல,

சாதனைக்காக வழங்கப்பட்ட தீர்ப்பா ?


அநியாயம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by ஹாசிம் Sat Jul 10, 2010 1:23 pm

இந்த தீர்ப்பில் யார்யார் மனம் நொந்தாங்களோ எத்தனை பாவத்தை சம்பாதித்தாரோ தெரியாது


நேசமுடன் ஹாசிம்
ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by சரவணன் Sat Jul 10, 2010 1:26 pm

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 விரைந்து செய்பட்டமைக்கு வாழ்த்துகள்...
இந்த தீர்ப்புகளில் தவறு ஏதும் நடந்திருக்காது என நம்புகிறோம்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by அன்பு தளபதி Sat Jul 10, 2010 1:30 pm

நல்ல விஷயம் வழக்குகள் தேங்காது இருப்பினும் எந்த நிரபராதியும் தண்டிக்க பட்டிருக்க கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by திவா Sat Jul 10, 2010 1:59 pm

பிச்ச wrote:ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை 677196 விரைந்து செய்பட்டமைக்கு வாழ்த்துகள்...
இந்த தீர்ப்புகளில் தவறு ஏதும் நடந்திருக்காது என நம்புகிறோம்...
சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by உமா Sat Jul 10, 2010 3:26 pm

ஹாசிம் wrote:இந்த தீர்ப்பில் யார்யார் மனம் நொந்தாங்களோ எத்தனை பாவத்தை சம்பாதித்தாரோ தெரியாது

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by kalaimoon70 Sat Jul 10, 2010 3:31 pm

எல்லா நிலுவையில் இருக்கும் வழக்குகள் தீர்ப்பு பெறட்டும் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை Empty Re: ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum