புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_m10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
viyasan

1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_m10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_m10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_m10இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 4:40 pm

166 உயிர்களை துடிதுடிக்க கொன்று குவித்த கொடூர மிருகத்தின் வழக்கில் அவன்
தான் குற்றவாளி என்று நமது இந்திய அரசு கண்டுபிடித்து விட்டதாம்

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Jayaanthitled

2008 நவம்பர் 26 ம் தேதி ஹோட்டல், ரயில்வே ஸ்டேஷன் , மருத்துவமனைகள் என்று
எல்லா இடங்களிலும் புகுந்து கண்ணில் கண்டவர்களை கொன்றார்கள். இந்த கொலை
வெறியாட்டத்தை நடத்திய 9 தீவிரவாதிகளை சுட்டு கொன்று விட்டு ஒருவனை
மட்டும் உயிரோடு பிடித்தனர் நம் காவல் தெய்வங்கள்.. இது சமந்தப்பட்ட
வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும்
பார்த்திருக்க கூடும்.
இப்படிப்பட்ட ஒரு மனித மிருகத்தின் குற்றத்தை நிரூபிக்க இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறது நம் இந்திய அரசிற்கு. (ஒருவேளை நம்ம நீதிபதியும் , அரசியல்
அண்ணன்மார்களும் அந்த வீடியோவ பாக்கல போலிருக்கு.)

இந்த கொடூரத்தை
கண்ணால் பார்த்த சாட்சிகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் என்று
எல்லா விதமான சாட்சிகள் கையில் இருந்தும் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறதென்றால் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது இந்திய அரசும்,
அரசியல் சட்டமும் தான்.

166 அப்பாவிகளின் உயிரை குடித்த
கொலைகாரனை இன்னும் கொல்லாமல் வைத்திருக்கும் நம் அரசாங்கத்தை பார்த்து
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் 0august12007hanging

சமீபத்தில் என் நண்பனின் மொபைலில் பார்த்த வீடியோ காட்சி ஒன்றில் ஒரு
பெண்ணை கற்பழித்து கொன்ற ஐந்து இளைஞர்களை நாடு ரோட்டில் தூக்கிலிட்டு
கொன்றார்கள், இப்படிப்பட்ட நாடுகள் இருக்கும் இந்த வையகத்தில் .. மனித
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 12, 2010 5:12 pm

இரண்டு ஆண்டுகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

இவனுக்காக இதுவரை செலவே செய்யப்பட தொகையை வைத்து ஒரு கிராமத்தையே முன்னேற்றலாம்.

இப்பொழுது என்ன நடக்கம்.தீவிரவாதிகள் கப்பல், விமானம், போன்றவற்றை கடத்தி பேரம் பேசுவார்கள்.நம் இந்திய அரசும் இவனை அவர்களிடம் ஒப்படைத்துவிடும்.

ஒருவேளை இவன் தப்பியிருந்தால் கூட இத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்திருக்க மாட்டான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jul 12, 2010 5:17 pm

மனித
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.

இவனைப் போன்ற வர்களை மனித இனத்தில் எப்படி சேர்ப்பது.இவனுக்கு கொடுக்கும் தண்டனையால் யாருக்கும் அது போன்ற என்னமே வரக் கூடாது.

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jul 12, 2010 5:26 pm

சும்மா ஜனநாயக நாடுன்னு சொல்லிட்டு இந்த வீணா போன அரசியல் சட்டத்த வச்சு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கானுங்க.எவன் வேணுமின்னாலும் இந்தியாவிற்குள் வரலாம் எத்தனை பேரை வேணுமினாலும் சாகடிக்கலாம்.அவனுங்களுக்கு நம்ம அரசாங்கம் எல்லா செலவும் செய்து பாதுகாப்பும் கொடுத்துட்டு இருப்பாங்க.நம்ம நாட்டுல வாழ்ற மக்களுக்குதான் எந்த உயிர் உத்தரவாதமும் இல்லை.வந்து மக்களை கொல்றவனுங்களுக்கு உண்டு. தீவிரவாதிகள் நம்ம நாட்ட எத்தனை அடிச்சாலும் தாங்குறாங்க.இவங்க ரொம்ப நல்லவங்கன்னு தானே விட்டாதான் உண்டு

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Uஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Dஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Aஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Yஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Aஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Sஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Uஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Dஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் Hஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் A
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Fri Jul 16, 2010 9:34 pm

இவனை இங்கு கொண்டு வந்த நம்ம ஊர் ஆட்கள் மாட்டிக்காம இருக்கனுமில்லே.. அதுக்குத்தான் இப்படி சட்ட ரீதியான அலம்பல்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 17, 2010 12:54 am

அருமையான பதிவு நவீன் , ஒவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய விடயம் ........ இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம் 678642

avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Sat Jul 17, 2010 1:08 am

🐰

தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Jul 17, 2010 8:08 am

மனித உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து
நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும். - நவீன்

============
நவீன், மனித உயிர் மதிக்கிறோம் என்று இந்தியாவின் நீதித்துறையை பார்த்து பாராட்டுகிறீர்கள ? அல்ல நகைக்கிரீர்கள என்றே எனக்கு விளங்க வில்லை.
பல உயிர்களை குடித்த இந்த கொடூரனை இன்னும் தூக்கில் போடாமல் மனித உயிரை மதிக்கிறோம் மிதிக்கிறோம் என்று அவனுக்கு தினமும் பிரியாணி மற்றும் மருத்துவ செலவு என்று நமது அரசாங்கம் சொகுசாக வைத்திருப்பதை பார்த்தால் ..இது பெருமை படகூடிய விடயமில்லை. மனித நேயத்தை நேசிப்பவர் கூட வெட்கி தலை குனிய கூடிய விடயம்.
ஒன்றும் மட்டும் தெளிவாக தெரிகிறது .. நமது இந்தியாவில் தவறு செய்தால் ராஜ வாழ்வு. மனித நேயத்தோடு வாழ்ந்தால் நாயை விட கேடு என்று.

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக