புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_c10சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_m10சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_c10 
44 Posts - 59%
heezulia

23 Posts - 31%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_c10சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_m10சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_c10 
236 Posts - 42%

220 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_c10சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_m10சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை )

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 4:52 pm

சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Philipscinema219widescr

உலகத்தில் சினிமாவுக்கு கிடைக்கும் விளம்பரம் வேறு எந்த துறைக்கும் கிடைபதில்லை.

ஒரு
நடிகை கருவுற்றாள் என்றால் அது முதல் பக்கச்செய்தி ( இதெல்லாம்
விளம்பரபடுத்தக்கூடிய விசயமாங்க ) , ஆனால் தமிழன் ஒரு சாப்ட்வேர்
கண்டுபிடித்தால் அது கடைசி பக்க செய்தி.

படப்பிடிப்பில் நடிகை
நடிகைகளுக்கு சுளுக்கு பிடித்தால் அன்று அது தான் தலைப்பு செய்தி, ஆனால்
விழுப்புரம் அருகே சாலை விபத்தில் 8 பேர் மரணம் என்றால் அது கண்ணனுக்கு
தெரியாமல் ஒரு மூலையில்,

ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றால்
அது பரபரப்பு செய்தி, ஆனால் இந்தியா ஏவுகணை கண்டுபிடித்து சோதனை செய்தது
என்றால் அது குறுஞ்செய்தி

புதிய படங்கள் வருகிறதென்றால்
பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சிகளிலும் அது தான் தலையாய செய்தி, அதே நேரம்
தேர்வு முடிவுகள் வந்தால் தலைப்பு செய்திகளில் கூட வருவதில்லை.

11
வயது சிறுவன் இமயமலையில் ஏறி சாதனை செய்தால் அதை யாரும் சட்டை
செய்வதில்லை, அந்த இமயமலையில் ஒரு நடிகர் ஓய்வெடுக்க சென்றால் அது செய்தி.

ஒரு
இந்தியன் விளையாட்டில் பதக்கம் வென்றால் விளம்பரமே இருக்காது, ஆனால்
நடிகர்கள் கார் பந்தயத்தில் கடைசியாக வந்தாலும் அது கவர் ஸ்டோரி.

இந்தியாவில் இன்னும் ஏழைகள் உண்ண உணவு இல்லாமல் இருக்கிறார்கள், ஆனால் நடிகர் நடிகைகள் உலகம் சுற்றினால் அது நேரடி ஒளிப்பரப்பு .

தொலைக்காட்சி
நிறுவனங்கள் எதற்கெடுத்தாலும் சினிமாக்காரர்களுக்கு விழா எடுக்கிறார்கள்,
இதுவரை சாதனை படைத்த மாணவ மாணவிகள், விஞ்ஞானிகள் அல்லது விளையாட்டு
வீரர்கள் இப்படி யாருக்காவது பாராட்டு விழா எடுத்தது உண்டா ?

சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) Icon_eek

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 12, 2010 4:57 pm

சரி இப்போ இதனால நாட்டு மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன

ஈகரை தமிழ் களஞ்சியம் சினிமாவும் விளம்பரமும் [ இதையாவது வந்து படிங்க ] (படித்ததில் பிடித்தவை ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 12, 2010 5:31 pm

balakarthik wrote:சரி இப்போ இதனால நாட்டு மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்து என்ன

"பழ மொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது"

அது மாதிரி, கருத்துக்களை சொன்னால் கவனிக்கணும்,
கேள்வி கேக்க கூடாது"

"இப்படிலாம் கேள்வி கேட்டா நவீன் அழுதுருவாங்க"

சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக