புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_m10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
eraeravi

1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_m10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_m10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_m10சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 12:27 pm

சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Large_36032

நாகர்கோவில் : 2020 ம் ஆண்டு, கிராமம் மற்றும் நகரங்களுக்கிடையிலான சமுக பொருளாதார இடைவெளி இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். நாகர்கோவில் கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி பவள விழா கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடைபெற்றது. விழாவில் அப் துல் கலாம்
பேசியதாவது: டிவிடி பள்ளி மாணவர் சிவதாணுபிள்ளையுடன் 40 ஆண்டு இணைந்துபணியாற்றியுள்ளேன். சிவதாணுபிள்ளை முயற்சியால் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், 200 மில்லியன் டாலர் செலவில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை, இன்று நாட்டுக்கு பத்து பில்லியின் டாலர் தந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சாணியாகவும் இருக்கிறது. இளைஞர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், எந்த லட்சியத்தையும் எட்ட முடியும். 2020 ம் ஆண்டில், இந்தியாவில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே சமூக பொருளாதார இடைவெளி இருக்க கூடாது. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடாக
இந்தியா மாற வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைப்பது இளைஞர்களிடம் கடமையாகும், என்றார். விழாவில், விஞ்ஞானி டாக்டர் சிவதாணுபிள்ளை, சத்யபாமா பல்கலை வேந்தர் ஜேப்பியார், நூருல் இஸ்லாம் பல்கலை வேந்தர் மஜீத்கான், வி.ஜி. சந்தோஷம், எஸ். பத்மனாபன், குமரி அனந்தன் ஆகியோருக்கு அப்துல் கலாம் உலக சாதனையாளர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

லஞ்சத்தை ஒழிக்க முடியுமா: படந்தாலு மூட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதிலளித்து கூறியதாவது:

* 2020 ல் இந்தியா வல்லரசாகும் திட்டத்தில் நாம் இதுவரை எத்தனை சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம்?
2020 ல் இந்தியா வல்லரசாக பொருளாதார வளர்ச்சி பத்து சதவீதமாக இருக்க வேண்டும்.தற்போது அது 8.5 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். விவசாயம், தகவல் தொழில் நுட்பம், விஞ்ஞானம், கல்வி என பல துறைகளிலும் ஒருங்கிணைந்து வளர வேண்டும்.

* லெமுரியா கண்டத்தை போல குமரி கண்டமும் அழியுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை. சூரியன் தன்னுடைய ஒளியை இழக்கும் வரை, பூமி இயங்கி கொண்டிருக்கும். பத்து பில்லியன் ஆண்டு வரை பூமிக்கு எந்த பிரச்னையும் இல்லை.

* இந்தியாவில் கோர்ட்டு தீர்ப்புகள் தாமதமாவதை மாற்ற முடியுமா?
அதற்கு பல காரணங்கள்உள்ளது. தற்போது எல்லா கோர்ட்டுகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தீர்ப்பு விரைந்து கிடைக்கும்,என நம்புகிறேன்.

* இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைக்கல் எது?
"என்னால் முடியும்' என்ற எண்ணம் இளைஞர்களிடம் வந்தால் இந்தியா ஒளிரும்

* லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?
லஞ்சம் என்பது குடும்பத்தில் இருந்து துவங்குகிறது. நாட்டில் 20 கோடி குடும்பங்கள் உள்ளது. குழந்தைகள் பெற்றோர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது, என சொல்ல வேண்டும். லஞ்சப்பணத்தில் ஏதாவது வாங்கி கொடுத்தால், அதை குழந்தைகள் வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பெற்றோருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு லஞ்சம் வாங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:53 pm

அருமையான பதிவு... பிச்ச....
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள் சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642

சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். Power-Star-Srinivasan
பயணி
பயணி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Postபயணி Sat Jul 10, 2010 12:55 pm

மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு தத்துவ முத்தாக பரிமளிக்கின்றது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 10, 2010 12:56 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான பதிவு... பிச்ச....
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள் சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642

நிச்சயம்!

தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி பிளேடு & பயணி சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642 சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம். 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 1:43 pm

அறிந்திருக்கவேண்டிய பதிவு நன்ற பிச்சயப்பா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Jul 17, 2010 6:59 am

பயணி wrote:மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு தத்துவ முத்தாக பரிமளிக்கின்றது.
உண்மை.   ஜேப்பியார் தற்போது கல்வியாளராகக் காட்சியளித்தாலும் அதற்கு ஈட்டிய பணம் மக்களைச்சீரழிக்கும் சாராயம் விற்றப்பணம் தான். அவருக்குச் சாதனையாளர் விருது! நெருடுகிறது.மா.மணி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக