ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_m10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10 
VENKUSADAS
காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_m10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_m10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10 
VENKUSADAS
காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_m10காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

+2
kalaimoon70
ரபீக்
6 posters

Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by ரபீக் Sat Jul 10, 2010 11:51 am

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் புரூனோ பெர்னான்டஸ் டிசோசா. இவர் அங்குள்ள பிளமஸ்கோ கால்பந்து கிளப்பில் கோல்கீப்பராக இருந்தார். திருமணமான இவர் எலிசா சாமுடியோ (25) என்ற பெண்ணை காதலித்தார். அவருடன் மறைமுகமாக குடும்பம் நடத்தினார். அதன் விளைவாக சாமுடியோ கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றார்.

அக்குழந்தைக்கு புரூனோ பெர்னாண்டஸ்தான் தந்தை என்று பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் புரூனோ குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எலிசா சாமுடியோ திடீரென மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரை புரூனோ தான் கொலை செய்திருப்பார் என போலீசார் சந்தேகப்பட்டனர். ஆனால் அவரை தான் கொலை செய்யவில்லை என புரூனோ மறுத்து வந்தார்.

இந்த நிலையில் போலீசார் புரூனோவின் மனைவி டயானா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது உறவினர் ஒருவர் புரூனோதான் எலிசா சாமுடியோவை கொலை செய்தார் என்று தெரிவித்தார்.

மேலும் கொலையை மறைக்க அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்கு உணவாக போட்டார் என்றும், அதிர்ச்சியுடன் கூறினார். இதைத்தொடர்ந்து புரூனோவை போலீசார் கைது செய்தனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பிளமெங்கோ கால்பந்து கிளப்பில் இருந்து புரூனோ “சஸ்பெண்டு” செய்யப்பட்டுள்ளார். இந்த கிளப்பில் இவர் 2006-ம் ஆண்டு முதல் கோல்கீப்பராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு பிரேசிலில் நடந்த கால்பந்து போட்டியில் பிளமெங்கோ அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

வருகிற 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை இவர் இழக்கும் அபாயம் உள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty Re: காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by kalaimoon70 Sat Jul 10, 2010 11:54 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சுட்டுத்தள்ளூ!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty Re: காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by திவா Sat Jul 10, 2010 11:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty Re: காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by உமா Sat Jul 10, 2010 11:57 am

பயம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty Re: காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:30 pm

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  678642



காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty Re: காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by உமா Sat Jul 10, 2010 12:33 pm

பிளேடு பக்கிரி wrote:காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  678642

இதற்க்கு என்ன அர்த்தம் ?

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty Re: காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by நவீன் Sat Jul 10, 2010 12:40 pm

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Affraid காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்  Empty Re: காதலியை கொன்ற கால்பந்து வீரர் உடலை நாய்க்கு போட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  தனக்கு சிவப்பு அட்டைகாட்டிய நடுவரை சுட்டு கொன்ற கால்பந்து வீரர்
» ஆபாச நடிகை கொடூர கொலை! உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரை!
» யேசுபிரானை மூன்று குழந்தைகள் தூக்கியுள்ளது போல பச்சை குத்தியுள்ள கால்பந்து வீரர் பெக்காம்
» கால்பந்து சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் : 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்
» இந்த ஆண்டில் 86 கோல்கள்: கால்பந்து வீரர் மெஸ்சி சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum