Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
+3
kalaimoon70
உமா
ரபீக்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
தொடர் நஷ்டத்தை ஈடு கட்ட நடிகர் விஜய் நஷ்ட ஈடு தருவதற்கு முன்வராமல் இருப்பதால் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வருகிற 13ம் தேதி தியேட்டர் உரிமையாளர் சங்க செயற்குழு கூடி இறுதி முடிவெடுக்கவுள்ளது.
விஜய்யின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருவதால், தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தொடர்ந்து விஜய் படங்கள் ஓடாமல் இருப்பதால் பலகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வேட்டைக்காரன், சுறா படங்களால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதற்கு அவர் நஷ்ட ஈடு தர வேண்டும். முன்பு ரஜினிகாந்த், மணிரத்தினம் ஆகியோர் இதுபோல நஷ்ட ஈடு தந்துள்ளனர் என்று தியேட்டர்காரர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக பஞ்சாயத்தும் பேசப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வருகிற 13ம் தேதி அவசர செயற்குழுக் கூட்டத்தை தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டியுள்ளனர். அக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுவதால் உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
விஜய் : இஷ்ட பட்டு படத்தை வாங்கிட்டு, இப்போ நஷ்ட ஈடா,
போங்கடா, என நம்பி படம் பார்க்க வரும் எல்லாரும் ஏமாந்து தான் திரும்பி போறாங்க, என்னால எவ்ளோ பேர் பாதிக்க படறாங்க. அவங்களுக்கே டண்ட நக்கா தான்........
இனிமேல் ஆச்சும் திருந்துங்க டா.
போங்கடா, என நம்பி படம் பார்க்க வரும் எல்லாரும் ஏமாந்து தான் திரும்பி போறாங்க, என்னால எவ்ளோ பேர் பாதிக்க படறாங்க. அவங்களுக்கே டண்ட நக்கா தான்........
இனிமேல் ஆச்சும் திருந்துங்க டா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
நன்றி தோழரே ..........
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
Uma Thyagajan wrote:விஜய் : இஷ்ட பட்டு படத்தை வாங்கிட்டு, இப்போ நஷ்ட ஈடா,
போங்கடா, என நம்பி படம் பார்க்க வரும் எல்லாரும் ஏமாந்து தான் திரும்பி போறாங்க, என்னால எவ்ளோ பேர் பாதிக்க படறாங்க. அவங்களுக்கே டண்ட நக்கா தான்........
இனிமேல் ஆச்சும் திருந்துங்க டா.
என்னங்க ,,,டி ஆர் மாதிரி வசனத்தை பொலந்து கட்டுறீங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
உங்கள் செய்தி படித்ததும் இப்படி மாறிவிட்டேன்.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
Uma Thyagajan wrote:உங்கள் செய்தி படித்ததும் இப்படி மாறிவிட்டேன்.
![]()
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
Uma Thyagajan wrote:உங்கள் செய்தி படித்ததும் இப்படி மாறிவிட்டேன்.
![]()
![நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)

![நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
என்ன கொடும சரவணன்........
இப்படி முட்டிகிட்ட இருங்க....பாஸ்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
raj001- இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
Re: நஷ்ட ஈடு தராத விஜய்-13ம்தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
ஈகரையின் சுவர் பலமானது...
எவ்ளோ முட்டு முட்டினாலும் தாங்கும்...
எவ்ளோ முட்டு முட்டினாலும் தாங்கும்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நஷ்ட ஈடு தரும் வரை விஜய் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது-தியேட்டர் உரிமையாளர்கள்
» தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் ரத்து... விஜய் சமரசப் பேச்சு!
» பணத்தை திருப்பி தராவிட்டால் சன் பிக்சர்ஸுக்கு தடை - தியேட்டர் உரிமையாளர்கள்
» விஜய் பட நஷ்ட விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடி உதை... 'கவுன்சில்' கலாட்டா!!
» ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|