ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

5 posters

Go down

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Empty இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

Post by ரபீக் Sat Jul 10, 2010 11:35 am

இந்திய அரசு இதுவரை உயிரிழந்த மீனவர்கள் அனைவருக்கும் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். அதற்குப்பின் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நம் மீனவனின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும். இல்லையெனில் இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்.
நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரணயம் பகுதி மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் நமது தமிழ் மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை ஒரு பெயருக்குக் கூட இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்ட தில்லை இந்திய தூதரகம் பெயரளவுக்கு கூட இலங்கையிடம் ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் இன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்குள்ள பூத் தொட்டி உடைந்தவுடன் பதை பதைத்து தன் கவலையை இலங்கைக்கு தெரிவித்த மத்திய அரசு, உடனடியாக விசாரணையை முடுக்கிய மத்திய அரசு இதுவரை செத்த 500க்கும் மேற்பட்ட தமிழ் மீனவனுக்கு என்ன செய்திருக்கின்றது?.

பிரான்சில் சீக்கியரின் பிரச்சினைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது துளி அக்கறை காட்டியிருக்கின்றாரா?

முதற்கட்டமாக இதுவரை உயிரிழந்த மீனவர்கள் அனைவருக்கும் 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். அதற்குப்பின் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு நம் மீனவனின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும். இல்லையெனில் இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்.

இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Empty Re: இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:24 pm

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் 678642



இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Empty Re: இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

Post by சரவணன் Sat Jul 10, 2010 12:36 pm

தமிழ்நாட்டை விட ஒரு சிறிய நாடு,வல்லமை பொருந்திய இந்தியாவுடன், (தமிழர்களை) அடித்து விளையாடுகிறது என்றால் இந்திய அரசின் துணையின்றி இது நடக்குமா? அல்லது இந்திய அரசு இதை கவனிக்க வில்லையா?

தமிழக அரசு இன்னும் என்ன செய்துகொண்டிருக்குறது??


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Empty Re: இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

Post by பயணி Sat Jul 10, 2010 12:45 pm

மஞ்சள் துண்டு பெரிசு வெறும் கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருக்கின்றார். இறந்தது இந்திய மீனவன். பிறகுதான் தமிழன். வட இந்தியவாலாக்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமாக படவில்லை. இலங்கையில் திரைப்பட விழாவிற்கு சென்று வந்த நடிக,நடிகைகளிடமும் விளக்கம் கேட்கவேண்டும்.
இந்திய கடற்படை அதிகாரியும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதால் தான் தாக்குதல் நடந்ததாக கூறுகின்றார். ஏன் எல்லை கடந்து வரும் சிங்கள மீனவர்களையும் இந்திய கடற்படை தாக்க வேண்டியதுதானே. அவர்களை கைது செய்து அழைத்து வந்து விருந்து கொடுத்து அனுப்புகிறோம். குஜராத் பகுதியிலிருந்து பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை அவர்கள் கைது செய்துதான் அழைத்து செல்கின்றார்களே தவிர கொலைசெய்வதும் இல்லை, களவாடுவதும் இல்லை. இதெல்லாம் மனிதர்களுக்கு பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்.
பயணி
பயணி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010

Back to top Go down

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Empty Re: இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:57 pm

பயணி wrote:மஞ்சள் துண்டு பெரிசு வெறும் கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருக்கின்றார். இறந்தது இந்திய மீனவன். பிறகுதான் தமிழன். வட இந்தியவாலாக்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயமாக படவில்லை. இலங்கையில் திரைப்பட விழாவிற்கு சென்று வந்த நடிக,நடிகைகளிடமும் விளக்கம் கேட்கவேண்டும்.
இந்திய கடற்படை அதிகாரியும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றதால் தான் தாக்குதல் நடந்ததாக கூறுகின்றார். ஏன் எல்லை கடந்து வரும் சிங்கள மீனவர்களையும் இந்திய கடற்படை தாக்க வேண்டியதுதானே. அவர்களை கைது செய்து அழைத்து வந்து விருந்து கொடுத்து அனுப்புகிறோம். குஜராத் பகுதியிலிருந்து பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை அவர்கள் கைது செய்துதான் அழைத்து செல்கின்றார்களே தவிர கொலைசெய்வதும் இல்லை, களவாடுவதும் இல்லை. இதெல்லாம் மனிதர்களுக்கு பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்.

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் 359383



இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Empty Re: இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

Post by அன்பு தளபதி Sat Jul 10, 2010 1:35 pm

மீனவர்களுக்கும் ஆயுதம் வழங்க வேண்டும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான் Empty Re: இந்திய இறையாண்மை என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கும் ஒன்றாக மாறி விடும்: சீமான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum