புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
15 Posts - 83%
heezulia
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
2 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
351 Posts - 79%
heezulia
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_m10நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் 'பந்திக்காக' அலைகிறோமா?: டாக்டர் ராமதாஸ்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 10 Jul 2010 - 11:59

பந்திக்காக அலைகிறோம் என்று நம்மைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நாமும் பந்தி போடும் காலம் வரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சென்னையில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், பழைய நிர்வாகிகளும், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி பணிபுரிபவர்களுக்கு என் மூலமாகவோ, அன்புமணி மூலமாகவோ மீண்டும் பதவி கிடைக்கும்.

பாமகவில் ஏராளமான இளைஞர்களை சேர்க்க வேண்டும். பாமகவை இளைஞர்கள் கட்சியாக மாற்ற வேண்டும். அதற்காகவே இளைஞரணித் தலைவராக அன்புமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமூக நீதிக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் பாமகவைப் போல பாடுபட்ட கட்சி எதுவும் இல்லை. பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் நாங்கள் செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை. பாமக ஒரு பசுமைக் கட்சியாகும். பாமக தொண்டர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 10 மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். நானும், அன்புமணியும் 10 மரக் கன்றுகளை நட்டு சான்றிதழ் பெறப் போகிறோம்

பந்திக்காக அலைகிறோம் என்று நம்மைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நாமும் பந்தி போடும் காலம் வரும் என்றார் ராமதாஸ்.

கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவராக தேர்வான அன்புமணி பேசுகையில், கூட்டணி பற்றி தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள். பாமக இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.

கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதுகுறித்து ராமதாஸ் முடிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. தேவைப்பட்டால் பென்னாகரம் ஃபார்முலாவைக் கூட பின்பற்றத் தயாராக இருக்கிறோம். செல்வாக்குள்ள 80 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

கட்சியை பலப்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sat 10 Jul 2010 - 12:43

கரெக்டா தாண்ட சொல்லி இருகாங்க உனக்கும் உன் மகனுக்கும் பதவி இல்லாம இருக்க முடியாது பச்சோந்தி மாதிரி இங்கயும் அங்கயும் தவிகிட்ட இரு.......பதவிக்காக என்னவேனாலும் செய்யற நீ பதவி கிடச்ச...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அன்புடன் அருண்......

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக