ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_m10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10 
kavithasankar
கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_m10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10 
mohamed nizamudeen
கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_m10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10 
Barushree
கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_m10கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்

3 posters

Go down

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Empty கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்

Post by paari Sat Jul 10, 2010 1:23 am

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Penn9
கீரைத்தண்டை
அதிகமாகச் சாப்பிட்டால் காம உணர்ச்சி குறையும்
. எனவே,
விதவையாகி வீட்டோடு இருக்கும் கைம்பெண்களுக்குக்
கீரைத் தண்டு குழம்பு வைத்துக் கொடுப்பார்கள்
. முருங்கைக்காயை
அதிகமாகக் குழம்பில் சேர்த்துச் சாப்பிட்டால் காம உணர்ச்சி அதிகமாகும்
.
(திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ்
முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இச்செய்தியை மிக அழுத்தமாகப் பதிவு
செய்திருந்தார்
) என்ற நம்பிக்கை போலத்தான்
இந்தக் கீரைத் தண்டு சமாச்சாரமும்
.


விதவைப் பெண்களை 'அறுதலி'
என்றும் வட்டார வழக்கு மொழியில் அழைப்பார்கள்.
கீரைகளை அடிக்கடி அலுதலிகளுக்குச் சாப்பிடக்
கொடுத்துவிட்டு
, அவர்களை கோபத்தில் 'அறுத முண்ட', 'கீர முண்ட'
என்று திட்டவும் செய்வார்கள். 'முண்டை' என்று வட்டார வழக்குச்
சொல்லும்
'விதவைப் பெண்' என்பதையே குறிக்கிறது. வசவுவையும்
போது முண்டை என்றும்
, அப்பெண்ணின்
முதுகுக்குப்பின்
'அறுதலி' என்றும் சொல்வார்கள்.


'அறுதலி வளர்த்த கழுதைக் குட்டி' என்கிறது ஒரு சொலவம். (அறுபட்ட
தாலியை
'அறுதலி' என்றார்கள்.)


'அறுதலிக்குக் கீரைத் தண்டு

ஆனைக்கு வாழைத் தண்டு' என்கிறது மற்றொரு சொலவம். யானை
என்பதுதான் வட்டார வழக்கில்
'ஆனை' யாயிற்று. மதம் பிடித்த
யானைக்கு எவ்வளவு முடியுமோ
.. அவ்வளவு (வண்டி வண்டியாய்) வாழைத்
தண்டைத் தின்னக் கொடுப்பார்கள்
. வாழைத்தண்டு
யானையின் மதத்தைக் குறைக்கும் என்பது ஒருவித மிருக வைத்தியமாகும்
. "விதவைப் பெண்ணின் காம உணர்ச்சியைக் குறைக்க அடிக்கடி கீரைத்
தண்டை
(தண்டங்கீரையின் தண்டுப் பகுதி) தின்னக் கொடுக்க வேண்டும், மதம்
பிடித்த யானை தன்னிலை பெற
, வண்டி வண்டியாய்
வாழைத்தண்டுகளைத் தின்னக் கொடுக்க வேண்டும்
" என்பது
அப்பழமொழியின் பொருளாகும்
.

avatar
paari
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Back to top Go down

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Empty Re: கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்

Post by சிவா Sat Jul 10, 2010 10:20 am

இதுவரை அறிந்திராத தகவலை வழங்கியுள்ளீர்கள் பாரி!

நன்றி!


கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Empty Re: கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 11:15 am

நல்ல தகவல் நன்றி நண்பா கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் 678642



கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள் Empty Re: கிராமங்களைக் கடந்து செல்லும் கால்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum