புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
46 Posts - 74%
dhilipdsp
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 5%
heezulia
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
Guna.D
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
41 Posts - 76%
dhilipdsp
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_m10சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jul 10, 2010 1:12 am

பெட்ரோல் இல்லாமல் சூரிய ஒளி சக்தி மூலம் இரவு நேரத்திலும் பறக்கும் திறனுயை அதி நவீன விமானம், சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. தற்போது விமானங்கள் விசேட பெட்ரோலால் இயக்கப்படுகின்றன.

பெட்ரோலுக்கு பதிலாக சூரிய ஒளியின் சக்தியில் பறக்கும் விமானத்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ போர்ச்பெர்க் என்பவர் வடிவமைத்துள்ளார். இவர் ஜெட் விமானங்களை ஓட்டிய அனுபவம் உடையவர்.

இந்த விமானத்தின் இறக்கைகள், 207 அடி நீளம் உடையவை. இந்த இறக்கைகளில், சூரிய ஒளியை ஈர்த்து சேமித்து வைக்கும் திறன் வாய்ந்த 12 ஆயிரம் தகடுகள் மற்றும் பட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு முன் தயாரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தி விமானங்கள், குறுகிய நேரம் மட்டுமே பறக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

இதை முறியடிக்கும் வகையில், தொடர்ந்து நீண்ட நேரம் பறப்பதுடன், சூரிய ஒளியை சேமித்து வைத்துக் கொண்டு, இரவு நேரத்திலும் பறக்கும் திறனுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டது. இதில் நான்கு என்ஜின்கள் உள்ளன.

இந்த விமானத்தின் சோதனை, சுவிட்சர்லாந்தில் நடந்தது. ஆண்ட்ரூ போர்ச்பெர்க், விமானத்தை ஓட்டினார். 26 மணி நேர பயணத்துக்குப் பின், சுவிட்சர்லாந்தின் பெயர்னி விமான நிலையத்தில் இந்த விமானம் வெற்றிகரமாக தரை இறங்கியது. இரவு முழுவதும் வெற்றிகரமாக பறந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த முதல் பயணம் இது.

ஆண்ட்ரூ கூறியதாவது : சூரிய ஒளி மூலம் இரவு நேரத்திலும் பறந்து இந்த விமானம் சாதனை படைத்துள்ளது. பயணத்தின் போது இந்த விமானம் அதிகபட்சமாக 28 ஆயிரத்து 543 அடி உயரத்தை தொட்டது.

விமானத்தின் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி தகடுகள், சேமித்து வைத்திருந்த சூரிய ஒளியை இரவு நேரத்துக்கு வெற்றிகரமாக வழங்கின. 26 மணி நேரம் பறந்தது போக, விமானத்தில் மேலும் மூன்று மணி நேரம் பறப்பதற்கான சூரிய ஒளி சக்தி, தகடுகள் மற்றும் சூரிய ஒளி பட்டரிகளில் இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம்.

சூரிய ஒளி மூலம் பெறும் சக்தியால் இடைவிடாது மணிக்கணக்காக பறக்கமுடியாது என்ற மாயை இதன் மூலம் உடைத்தெறியப்படுகிறது. இதைவிட அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உடைய சூரிய ஒளி விமானத்தை வடிவமைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்

சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Sat Jul 10, 2010 1:50 am

அருமையான தகவல் தோழரே சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு 677196 சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு 677196 சூரிய ஒளியில் பறக்கும் விமானம் கண்டுபிடிப்பு 677196

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 10, 2010 7:16 am

உண்மையாகவே நல்ல கண்டுபிடிப்பு மகிழ்ச்சி

thiva
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக