ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Poll_c10சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Poll_m10சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்

5 posters

Go down

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Empty சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்

Post by அப்புகுட்டி Sat Jul 10, 2010 12:44 am

தனது கணவரதும் இரட்டைச் கோதரியினதும் சடலங்களுடன் 11 வருடங்களாக வாழ்ந்த 91 வயது பெண்மணியொருவருக்கு, அச்சடலங்களை வீட்டில் ஞாபகார்த்த ஸ்தலமொன்றை நிர்மாணித்து அதில் வைத்து பராமரிக்க அமெரிக்க நீதிமன்றமொன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.

ஜீன் ஸ்டீவன்ஸ் (Jean Stevens) என்ற மேற்படி பெண்மணி தனது கணவரான ஜேம்ஸ் ஸ்டீவன்ஸ் மற்றும் சகோதரி ஜூன் ஸ்டீவன்ஸ் ஆகியோரின் சடலங்களை வையலூ ஸிங்கிலுள்ள (Wyalusing) அவரது வளவில் ஞாபகார்த்த ஸ்தலமொன்றில் வைக்கத் தவறும் பட்சத்தில், அவற்றை உரிய முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஜீன் ஸ்டீவன்ஸ் தனது கணவர் மற்றும் சகோதரியின் சடலங்களுடன் வாழ்வது கடந்த ஜூன் மாத நடுப்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு ஒரு சில மாத இடை வெளியில் உயிரிழந்த தனது கணவர் மற்றும் இரட்டைச் சகோதரியின் சடலங்கள் புதைக்கப்பட்ட பின்னர் இரவு நேரத்தில் அவற்றை தோண்டி வெளியில் எடுத்த ஜீன் ஸ்டீவன்ஸ், பென்சில்வேனியாவிலுள்ள தனது இல்லத்துக்கு எடுத்துச் சென்று பராமரிக்க ஆரம்பித்துள்ளார்.
தனது அன்புக்குரிய கணவரையும் இரட்டைச் சகோதரியையும் எப்போதும் கண்ணெதிரே வைத்துப் பார்க்க விரும்பியே அவர்களது சடலங்களை வீட்டுக்கு எடுத்து வந்ததாக ஜீன் கூறினார்.


சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Empty Re: சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:54 am

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Icon_eek சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் 678642



சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Empty Re: சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்

Post by ackannan Sat Jul 10, 2010 12:56 am

இந்த செய்தியை நானும் செய்தித்தாளில் படித்தேன் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Empty Re: சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்

Post by திவா Sat Jul 10, 2010 7:21 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Empty Re: சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்

Post by நவீன் Sat Jul 10, 2010 9:32 am

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண் Empty Re: சடலங்களுடன் 11 வருட காலமாக வாழ்ந்த அமெரிக்கப் பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 23 வருட காலமாக சவப்பெட்டிக்குள் உறங்கும் வினோத மனிதன்!!
» மகனை இரு வருட காலமாக மூடிய அறையில் சிறைவைத்த தாய்
» பத்து மாத காலமாக கணவராயிருந்தவர் உண்மையில் ஒரு பெண்! அதிர்ச்சியடைந்த மனைவி பொலிஸில் புகார்
» வானவில் பெண்கள்: தமிழில் அசத்தும் அமெரிக்கப் பெண்
»  டெல்லியில் தாயின் இறந்த உடலுடன் 4 மாதம் வாழ்ந்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum