ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

+10
kalaimoon70
drrajmohan
சபீர்
திவா
சிவா
அப்புகுட்டி
udayarr
பிளேடு பக்கிரி
ரபீக்
ஹாசிம்
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by ஹாசிம் Fri Jul 09, 2010 11:42 pm

First topic message reminder :

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 28
அருமையான நண்பனின்
அற்புதமான பதிவுகளில்
அறிவுரைகளுடன்
அங்கங்களை ஒருங்கிணைத்து
அலங்கார கலகலப்புடன்
அன்பு நிறைந்து ஈகரையில்
அதிக நிமிடம் வீற்றிருந்து
அபாரமான நடத்துணராய்
அலங்கரித்தவனே உம்மை
அன்புடன் வாழ்த்துகிறேன்.
அன்பு மலர் பாடகன் ஐ லவ் யூ அன்பு மலர் பாடகன் ஐ லவ் யூ
18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 1618000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 6


நேசமுடன் ஹாசிம்
18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by ரிபாஸ் Sat Jul 10, 2010 5:24 pm

அப்புகுட்டி wrote:மிக்க நன்றி றிபாஸ் உங்கள் வாழ்த்திற்கு இப்போதெல்லாம் சார் பிசியாகிட்டாரு போண் கூட பண்றது இல்லை ஓகே ஓகே

அப்படி இல்ல தலைவா இப்ப கொஞ்சம் வேலையாய் இருந்தேன் உங்களுக்கு வாழ்த்து சொல்லுவதுக்கு வந்தேன் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் அதிகம் கட்டாயம் பேசுறேன் இன்று இரவுக்கு முத்தம் முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by அப்புகுட்டி Sat Jul 10, 2010 5:26 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:மிக்க நன்றி றிபாஸ் உங்கள் வாழ்த்திற்கு இப்போதெல்லாம் சார் பிசியாகிட்டாரு போண் கூட பண்றது இல்லை ஓகே ஓகே

அப்படி இல்ல தலைவா இப்ப கொஞ்சம் வேலையாய் இருந்தேன் உங்களுக்கு வாழ்த்து சொல்லுவதுக்கு வந்தேன் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் அதிகம் கட்டாயம் பேசுறேன் இன்று இரவுக்கு முத்தம் முத்தம் முத்தம்


சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் முதலில் வேலை அப்றம்தான் மற்றது ஓகே நல்லபடியாக வேலை செய்யுங்கள் நாம் பிறகு பேசலாம் நன்றி உங்கள் அன்பிற்கு. நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ


18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by ரிபாஸ் Sat Jul 10, 2010 5:27 pm

அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:மிக்க நன்றி றிபாஸ் உங்கள் வாழ்த்திற்கு இப்போதெல்லாம் சார் பிசியாகிட்டாரு போண் கூட பண்றது இல்லை ஓகே ஓகே

அப்படி இல்ல தலைவா இப்ப கொஞ்சம் வேலையாய் இருந்தேன் உங்களுக்கு வாழ்த்து சொல்லுவதுக்கு வந்தேன் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் அதிகம் கட்டாயம் பேசுறேன் இன்று இரவுக்கு முத்தம் முத்தம் முத்தம்


சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் முதலில் வேலை அப்றம்தான் மற்றது ஓகே நல்லபடியாக வேலை செய்யுங்கள் நாம் பிறகு பேசலாம் நன்றி உங்கள் அன்பிற்கு. நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ


நன்றி அப்பு ஜி கட்டாயம் பேசுறேன் ஜாலி ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by சரவணன் Sat Jul 10, 2010 7:18 pm

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Vaazhthukal_techsatish

மாதவன் அப்புவை விட கொஞ்சம் அழகு கம்மிதான்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by சரவணன் Sat Jul 10, 2010 7:21 pm

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:
ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:மிக்க நன்றி றிபாஸ் உங்கள் வாழ்த்திற்கு இப்போதெல்லாம் சார் பிசியாகிட்டாரு போண் கூட பண்றது இல்லை ஓகே ஓகே

அப்படி இல்ல தலைவா இப்ப கொஞ்சம் வேலையாய் இருந்தேன் உங்களுக்கு வாழ்த்து சொல்லுவதுக்கு வந்தேன் மன்னிக்க வேண்டும் கொஞ்சம் அதிகம் கட்டாயம் பேசுறேன் இன்று இரவுக்கு முத்தம் முத்தம் முத்தம்


சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் முதலில் வேலை அப்றம்தான் மற்றது ஓகே நல்லபடியாக வேலை செய்யுங்கள் நாம் பிறகு பேசலாம் நன்றி உங்கள் அன்பிற்கு. நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ


நன்றி அப்பு ஜி கட்டாயம் பேசுறேன் ஜாலி ஜாலி ஜாலி
நீங்க ரெண்டு பேரும் வெட்டி ஆபீசருங்க அப்படி என்ன பிசியோ. ரெண்டு பேரும் நல்லா ஊரை ஏமாத்துறீங்க..ம்ம்.நடக்கட்டும் நடக்கட்டும். 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 838572 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 838572 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by srinihasan Sat Jul 10, 2010 9:46 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா... 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 806360 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 359383 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by Aathira Sun Jul 11, 2010 1:42 am

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Blossom

எந்நாளும் புதுமலரே நீ
ஓடோடி வரும்போது
மூச்சிறைக்க மாட்டாய்!
உயிர் மூச்சதனை
விரல் பதிக்கும்
முத்தங்களாய்ச் சேர்த்து
இனித்திடவே ஈகரையின்
கன்னங்களில் பதிப்பாய்!
கணி(னி)மொழியே கதியாகிக்
கண்ணயர்ந்த போதும்
க்ளைப்பாக மாட்டாய்!
பணிவானப் பேச்சென்ற
கனிச்சுவையை ஊட்டி,
அன்பலே உறவுகளை
இளைப்பாற வைப்பாய்!
பணிச்சுமைதான் நாளெல்லாம்
இருந்தாலும் நள்ளிரவில்
ஓய்வெடுக்க மாட்டாய்!
துள்ளலுடன் தான்வந்து
அள்ளி அள்ளிப் பருகிடவே
கண்கவர்நல் காட்சியெல்லாம்
ஆயிரமாய்த் தருவாய்!
என்னவிலை மரியாதை
என்பவர்கள் எதிரில்
தன்னடக்கம் முன்னடக்கம்
எல்லாம் நீ கொண்டாய்!
மற்றதனால் மனம்மகிழ்ந்த
ஈகரையின் உறவெல்லாம்
கெட்டியாகப் பிடித்தனரே
குட்டியென்ற உன்னை!

வாழ்த்துக்கள் அப்பு.. பல லட்சங்கள் உங்கள் லட்சியங்களாக!! வெற்றியும் பெற!! 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 154550











18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Email%20&%20IM%20Direct%20Link%20HTML%20Code


18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 A18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 A18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 T18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 H18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 I18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 R18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 A18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம் - Page 3 Empty Re: 18000பதிவுகள் கடந்து சிலிர்த்துநிற்கும் அப்புவை வாழ்த்தலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» 17000 பதிவுகள் கடந்த ஈகரை கலக்கல் நாயகன் அப்புவை வாழ்த்தலாம்
» 1000பதிவுகளை கடந்து செல்லும் நண்பர் கல்யாணசுந்தரத்தை வாழ்த்தலாம் வாருங்கள்
» 13000 பதிவுகள் கடந்து செல்லும் தலைமை வழி நடத்துணர் சபீரை வாழ்த்தலாம்
» 15000 பதிவுகளை கடந்து வெற்றிநடை போடும் நாட்டாமையை வாழ்த்தலாம் வாங்க
» 16000 பதிவுகள் கடந்து செல்லும் தலைமை வழிநடத்துணர் அப்புக்குட்டியை வாழ்த்தலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum