புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பசுஞ்சானிப் பச்சை Poll_c10பசுஞ்சானிப் பச்சை Poll_m10பசுஞ்சானிப் பச்சை Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
பசுஞ்சானிப் பச்சை Poll_c10பசுஞ்சானிப் பச்சை Poll_m10பசுஞ்சானிப் பச்சை Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
பசுஞ்சானிப் பச்சை Poll_c10பசுஞ்சானிப் பச்சை Poll_m10பசுஞ்சானிப் பச்சை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பசுஞ்சானிப் பச்சை Poll_c10பசுஞ்சானிப் பச்சை Poll_m10பசுஞ்சானிப் பச்சை Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பசுஞ்சானிப் பச்சை Poll_c10பசுஞ்சானிப் பச்சை Poll_m10பசுஞ்சானிப் பச்சை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பசுஞ்சானிப் பச்சை Poll_c10பசுஞ்சானிப் பச்சை Poll_m10பசுஞ்சானிப் பச்சை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பசுஞ்சானிப் பச்சை Poll_c10பசுஞ்சானிப் பச்சை Poll_m10பசுஞ்சானிப் பச்சை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுஞ்சானிப் பச்சை

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 10, 2010 12:45 am

பசுஞ்சாணிப் பச்சை

பசுஞ்சானிப் பச்சை Nature_Green
மனைவிக்கு
கிளிப்பச்சை

மகனுக்கு
ஆலிவ் பச்சை

மகளுக்கு
பாசிப் பச்சை

எனக்கென்னவோ
குதிக்காலிட்டு குந்தி
இடக்கை தரையூன்றி
துணித்திரி அடைத்த
ஓட்டைத் தவளையிலிருந்து
கரித்துணியில் நனைத்து

சுக்கான் தரைக்கு
அம்மா தீத்திய
பசுஞ்சாணிப் பச்சைத்தான்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 10, 2010 1:06 am

அருமை வாழ்த்துகள் நண்பா பசுஞ்சானிப் பச்சை 677196 பசுஞ்சானிப் பச்சை 677196

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 10, 2010 9:03 am

சம்சுதீன் wrote:அருமை வாழ்த்துகள் நண்பா பசுஞ்சானிப் பச்சை 677196 பசுஞ்சானிப் பச்சை 677196

மிக்க நன்றி தோழர்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 10, 2010 10:09 am

பச்சையாக வரையப்பட்ட கவிவரிகள் சூப்பர் நண்பா தொடர்ந்து எழுதுங்கள் பசுஞ்சானிப் பச்சை 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 10:26 am

வாழ்த்துகள் எட்வின்! கவிதைத் துறையிலும் தங்களின் திறமையை நிரூபித்துள்ளீர்கள்!

பசுஞ்சானிப் பச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 10, 2010 10:45 am

சிவா wrote:வாழ்த்துகள் எட்வின்! கவிதைத் துறையிலும் தங்களின் திறமையை நிரூபித்துள்ளீர்கள்!

வணக்கம் சிவா,

முப்பது வருட உழைப்பு தோழா.

இந்தக் கவிதை எழுதி 10 ஆண்டுகள் இருக்கும்.

இந்தத் தலைப்போடுதான் புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கு.

பத்திரிக்கைகளில் வந்த கவிதைகளே 500 தேறும்

இரா.எட்வின்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 10:47 am

இரா.எட்வின் wrote:
சிவா wrote:வாழ்த்துகள் எட்வின்! கவிதைத் துறையிலும் தங்களின் திறமையை நிரூபித்துள்ளீர்கள்!

வணக்கம் சிவா,

முப்பது வருட உழைப்பு தோழா.

இந்தக் கவிதை எழுதி 10 ஆண்டுகள் இருக்கும்.

இந்தத் தலைப்போடுதான் புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கு.

பத்திரிக்கைகளில் வந்த கவிதைகளே 500 தேறும்

இரா.எட்வின்

இன்றுதான் தாங்கள் ஒரு கவிஞன் என்பதையும் அறிந்தேன்! மகிழ்ச்சி! ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட எவ்வளவு செலவாகிறது எட்வின்!!!

பசுஞ்சானிப் பச்சை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 10, 2010 10:49 am

சபீர் wrote:பச்சையாக வரையப்பட்ட கவிவரிகள் சூப்பர் நண்பா தொடர்ந்து எழுதுங்கள் பசுஞ்சானிப் பச்சை 678642

நன்றி சபீர்.

வணக்கம்
இரா.எட்வின்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jul 08, 2010 11:50 pm

சிவா wrote:
இரா.எட்வின் wrote:
சிவா wrote:வாழ்த்துகள் எட்வின்! கவிதைத் துறையிலும் தங்களின் திறமையை நிரூபித்துள்ளீர்கள்!

வணக்கம் சிவா,

முப்பது வருட உழைப்பு தோழா.

இந்தக் கவிதை எழுதி 10 ஆண்டுகள் இருக்கும்.

இந்தத் தலைப்போடுதான் புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கு.

பத்திரிக்கைகளில் வந்த கவிதைகளே 500 தேறும்

இரா.எட்வின்

இன்றுதான் தாங்கள் ஒரு கவிஞன் என்பதையும் அறிந்தேன்! மகிழ்ச்சி! ஒரு கவிதைப் புத்தகம் வெளியிட எவ்வளவு செலவாகிறது எட்வின்!!!

இதை இன்றுதான் படித்தேன் சிவா. தனி மடலில் விவரம் அனுப்புகி

இன்றுதான் இதை படித்தேன் சிவா. தனி மடலில் விவரம் அனுப்புகிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக