ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதவை

5 posters

Go down

விதவை Empty விதவை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 09, 2010 8:38 pm

காலங்கள் செய்திடும் கோலங்களில்
கறைபட்டு போன கன்னிகள்.....

பூப்பூக்கும் நந்தவனத்தில் இனி...
பூவே பூக்காத காலம்...

மேகமில்லா வானத்தில் சூரியன்.. இனி...
வரமுடியாத நேரம்..

இதுவல்ல
உங்களின் விதி?..

நீங்கள் நகருகின்ற சுவர்களாக ....
நாள்தோறும் இருந்தது போதும்...

நீங்கள்
உணர்ச்சியற்ற உள்ளங்களுக்கு..

ஒடுங்கியிருந்தது போதும்!...

புதியதோர் சகாப்தம் படைக்க...
புறப்படு பெண்ணே.. புறப்படு...

நீங்கள் கையெழுத்திட்டால்...
கான உலகமும்

இயங்குகின்ற நேரமிது..

நீங்கள் தரலாம் பலருக்கு வாழ்வு அதை
நிச்சயம் உலகம் ஏற்கும்...


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Jan 31, 2011 8:45 pm; edited 1 time in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 8:41 pm

மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு வாழ்த்துக்கள் உறவே


விதவை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 09, 2010 8:47 pm

விதவை 678642 நன்றி...அப்பு!..நம்ம குடும்பத்தில எல்லோரும் எங்கே போயிட்டாங்க?..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 8:52 pm

அருமை நண்பா விதவை 677196 விதவை 677196



விதவை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 8:54 pm

theni"surya"baskaran wrote:விதவை 678642 நன்றி...அப்பு!..நம்ம குடும்பத்தில எல்லோரும் எங்கே போயிட்டாங்க?..
.

ஆமாம் இன்று விடு முறை என்பதால் இன்று யாரும் இல்லை கண்டிப்பாக வருவார்கள் உங்கள் கவிதை அனைவரின் பார்வைக்கும் செல்லும் மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி


விதவை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by ackannan Fri Jul 09, 2010 8:55 pm

நிச்சயமாக பாராட்டக்கூடிய சொற்கள்
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 8:56 pm

அப்புகுட்டி wrote:
theni"surya"baskaran wrote:விதவை 678642 நன்றி...அப்பு!..நம்ம குடும்பத்தில எல்லோரும் எங்கே போயிட்டாங்க?..
.

ஆமாம் இன்று விடு முறை என்பதால் இன்று யாரும் இல்லை கண்டிப்பாக வருவார்கள் உங்கள் கவிதை அனைவரின் பார்வைக்கும் செல்லும் மிகவும் அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி

விதவை 359383 விதவை 359383 விதவை 359383



விதவை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by திவா Fri Jul 09, 2010 8:59 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா விதவை 677196 விதவை 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 09, 2010 9:04 pm

உங்கள் பாராட்டு..என் கவிதைக்கு உணவு..
நன்றியுடன் நண்பன்..
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 9:15 pm

theni"surya"baskaran wrote:உங்கள் பாராட்டு..என் கவிதைக்கு உணவு..
நன்றியுடன் நண்பன்..

தொடர்ந்து எழுதுங்கள் என்றும் ஈகரையுடன் இணைந்திருங்கள் அன்பு நன்றிகள் நண்பா நன்றி நன்றி


விதவை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விதவை Empty Re: விதவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum