புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_m10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10 
48 Posts - 51%
heezulia
தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_m10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_m10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_m10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_m10தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jul 10, 2010 1:08 am

தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்
இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இன்று தன்னை மறந்த நிலையில் இருக்கின்றார். அல்kமர் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் அவர் ஞாபக சக்தியை முற்றாக இழந்துவிட்டார்.

நீண்ட காலமாக ஜோர்ஜ் பெர்னாண்டஸ்ஸை விட்டுப் பிரிந்திருந்த மனைவி லீலா கபீர் இப்போது அவரை அழைத்துச் சென்று தனது பராமரிப்பில் வைத்திருக்கின்றார். அவரது சகோதரர்கள் தங்கள் பராமரிப்பில் அவரை விட வேண்டும் என்று வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார்கள்.

ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அரசியல் வாழ்வில் நிலையான கொள்கையைப் பின்பற்றியவரல்ல. இவர் பிரசித்தி பெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலம் சோஷலிசவாதியாக அரசியலுக்கு வந்தவர். பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்ததோடு அக்கட்சிக்கு மிகவும் விசுவாசமானவராகவும் மாறினார்.

மொரார்ஜி தேசாயின் தலைமையில் 1977 மார்ச் மாதம் பதவிக்கு வந்த ஜனதா கட்சி அரசாங்கம் 1979ம் ஆண்டு நெருக்கடிக்கு முகங்கொடுத்தது. அந்த அரசாங்கத்தில் பாரதிய ஜன சங் கட்சியும் ஒரு பங்காளி. இக் கட்சிதான் பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது. அந்த அரசாங்கத்தில் கபினற் அமைச்சர்களான ஏ. பி. வாஜ்பாயும் எல். கே. அத்வானியும் தீவிர இந்துத்துவ அமைப்பாகிய ஆர். எஸ். எஸ்ஸிலும் உறுப்பினர்கள். இவர்கள் ஆர். எஸ். எஸ்ஸில் அங்கத்துவம் வகிக்கக் கூடாது என்று கட்சிக்குள் ஒரு சாரார் கூறினார்கள்.

இவ்விருவரும் ஆர். எஸ். எஸ்ஸிலிருந்து இராஜினாமாச் செய்யாவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தைத் தீவிரமாக வலியுறுத்தியவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ். பின்னர் அவரே ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார்.

ஆர். எஸ். எஸ் வெளியிடும் சஞ்சிகையான ‘பஞ்ச ஜன்யா’ வின் ஒரு இதழ் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்ஸின் படத்தை அட்டைப் படமாகக் கொண்டிருந்தது. ஆர். எஸ். எஸ் உறுப்பினராகவும் இந்துவாகவும் இல்லாத ஒருவர் (ஜோர்ஜ் பெர்னாண்டஸ் கிறிஸ்தவர்) ‘பஞ்ச ஜன்யா’வின் அட்டைப் படத்தில் இடம்பெற்றது அதுவே முதல் தடவை அந்தளவுக்கு ஜோர்ஜ் பெர்னாண்டஸ் ஆர். எஸ். எஸ்ஸ¤க்கு நெருக்கமானவராக மாறியிருந்தார். ஆர். எஸ். எஸ்ஸைக் கடுமையாக விமர்சித்த கிறிஸ்தவர் அதன் சஞ்சிகையின் அட்டைப் படத்தில் இடம்பெறும் அளவுக்கு நிலைமை மாறியது.

ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அரசியலு க்கு வந்த காலத்திலேயே அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இறுதிக் காலத்தில் சமதா கட்சி யின் முன்னாள் தலைவியான ஜெயா ஜெய்ட்லிக்கும் அவருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. அல்kமர் நோயினால் பீடிக்கப்பட்ட பின் ஜெயா ஜெய்ட்லியே அவரைக் பராமரித்து வந்தார். இந்த நிலையிலேயே அவரது மனைவி லீலா கபீர் வந்து அவரைத் தன்னுடன் கூட்டிச் சென்றார்.

ஜோர்ஜ் பெர்னாண்டஸ்ஸின் சகோதரர்கள் அவரைத் தங்கள் பராமரிப்பில் விட வேண்டும் என்று வழக்கும் தாக்கல் செய்திருக்கின்றார்கள். நீண்ட காலமாகக் கணவனைக் கைவிட்டு வாழ்ந்த லீலா கபீர் அவரைச் சரியாகக் கவனிக்க மாட்டார் என்பது இவர்களின் வாதம். இவர்களுக்குப் பின்னால் ஜெயா ஜெய்ட்லி இருப்பதாகப் பேசப்படுகின்றது. ஜோர்ஜ் பெர்னாண்டஸ்ஸின் பெயரில் ஏராளம் சொத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னையே மறந்திருக்கும் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக