ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய சமையல் குறிப்புகள்- மீனா

5 posters

Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 4:51 pm

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Egg-salad

தேவையானவை:

முட்டை - 4
தக்காளி-5
உருளை கிழங்கு-3
கடுகு-தேவையான அளவு
மிளகு- தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு

செய்முறை:

முட்டையை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.....
உருளை கிழங்கை சிறிய அளவாக வெட்டி எடுத்து கொள்ளவும்...
தக்காளியையும், உருளைகிழங்கும் கடுகுடன் நன்றாக வேக வைத்துக்கொண்டு,
ஒரு கடாயில் இவற்றுடன் வேக வைத்த முட்டையும் அதனுடன் தேவையான அளவு மிளகு, உப்பு சேர்த்துக்கொள்ளவும்....
மற்றொரு கடாயில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து அதனை நன்றாக கொதிக்க வைக்கவும்...
கொதித்த நீரை நன்றாக ஆற வைக்கவும்....

முதல் கடாயில் உள்ளவற்றை ஒரு கவரில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள குப்பை தொட்டியில் கொண்டு போடவும்.....
கையில் பணம் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ஹோட்டல்-லில் சென்று சாப்பிடவும்.....
பணம் இல்லாதவர்கள் ரெண்டாவது கடாயில் உள்ள தண்ணீரை குடித்து விட்டு விட்டத்தை பார்த்து மல்லாக்க படுக்கவும்.......

பயன்:
1 ) உயிருக்கு பாதிப்பு வராது....
2 ) தேவை இல்லாத ரிஸ்க் எடுக்க தேவைஇல்லை....

நாளை மற்றொரு சமையல் குறிப்புடன் சந்திக்கும் வரை அன்புடன் விடை பெறுவது
-உங்கள் மீனா...(மக்கள்தொகை கட்டுப்பாடு அலுவலர்)




எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by உமா Fri Jul 09, 2010 5:04 pm

பக்கிரி , நீங்களா !

ஏன் ,
எதுக்கு,
எதனாலே,
யாராலே,

இப்படி மாறி போய்ட்டிங்க

தாங்க முடியலையே ?

எங்கே ரபிக், இதெல்லாம் கேக்க மாட்டிங்களா ?

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by ரபீக் Fri Jul 09, 2010 5:14 pm

Uma Thyagajan wrote:பக்கிரி , நீங்களா !

ஏன் ,
எதுக்கு,
எதனாலே,
யாராலே,

இப்படி மாறி போய்ட்டிங்க

தாங்க முடியலையே ?

எங்கே ரபிக், இதெல்லாம் கேக்க மாட்டிங்களா ?

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

paavam antha meena ponnu,
pakkiri vittuduppa


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by மீனா Fri Jul 09, 2010 5:33 pm

Uma Thyagajan wrote:பக்கிரி , நீங்களா !

ஏன் ,
எதுக்கு,
எதனாலே,
யாராலே,

இப்படி மாறி போய்ட்டிங்க

தாங்க முடியலையே ?

எங்கே ரபிக், இதெல்லாம் கேக்க மாட்டிங்களா ?

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667

உமா அவரு நேத்து பிட் பக்கெட் அடிக்கும் போது, தலைல யாரோ அடுசுட்டங்கா அதனலால் தான், அவரு பேரு போடாமல் , என் பேர மறந்து போட்டுட்டாரு pavam pakkiri எளிய சமையல் குறிப்புகள்- மீனா  67637


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by உமா Fri Jul 09, 2010 5:37 pm

அப்படியா!

எனக்கு தெரியாம போச்சே!
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 5:50 pm

Uma Thyagajan wrote:பக்கிரி , நீங்களா !

ஏன் ,
எதுக்கு,
எதனாலே,
யாராலே,

இப்படி மாறி போய்ட்டிங்க

தாங்க முடியலையே ?

எங்கே ரபிக், இதெல்லாம் கேக்க மாட்டிங்களா ?

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மீனாவே பீல் பண்ணாம இருக்கும் போது உமா நீங்க ஏன் பீல் பண்ணுறீங்க....? எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Icon_lol



எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 5:53 pm

மீனா wrote:
Uma Thyagajan wrote:பக்கிரி , நீங்களா !

ஏன் ,
எதுக்கு,
எதனாலே,
யாராலே,

இப்படி மாறி போய்ட்டிங்க

தாங்க முடியலையே ?

எங்கே ரபிக், இதெல்லாம் கேக்க மாட்டிங்களா ?

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667

உமா அவரு நேத்து பிட் பக்கெட் அடிக்கும் போது, தலைல யாரோ அடுசுட்டங்கா அதனலால் தான், அவரு பேரு போடாமல் , என் பேர மறந்து போட்டுட்டாரு pavam pakkiri எளிய சமையல் குறிப்புகள்- மீனா  67637

ஆமா உமா மீனா பேக்ஐ தான் அடிச்சேன்.... உள்ள பார்த்தா பவுடர்.... ஒரு கர்சீப் ஒரு சீப்பு இவ்ளோ தான் இருந்துச்சு ...
இத பார்த்து நான் தான் தலைஐ சுவர்ல கொண்டு முட்டினேன்.. இது மீனா வுக்கு தெரியாம போச்சு. எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Icon_smile



எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by நவீன் Fri Jul 09, 2010 8:00 pm

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 10:26 pm

நவீன் wrote:எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Icon_eek

ஏன் நண்பா திகிலா இருக்கீங்க? நீங்க பேசவே மாட்டீங்களா...?



எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by ரபீக் Sat Jul 10, 2010 12:04 am

மீனா wrote:
Uma Thyagajan wrote:பக்கிரி , நீங்களா !

ஏன் ,
எதுக்கு,
எதனாலே,
யாராலே,

இப்படி மாறி போய்ட்டிங்க

தாங்க முடியலையே ?

எங்கே ரபிக், இதெல்லாம் கேக்க மாட்டிங்களா ?

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667 எளிய சமையல் குறிப்புகள்- மீனா  56667

உமா அவரு நேத்து பிட் பக்கெட் அடிக்கும் போது, தலைல யாரோ அடுசுட்டங்கா அதனலால் தான், அவரு பேரு போடாமல் , என் பேர மறந்து போட்டுட்டாரு pavam pakkiri எளிய சமையல் குறிப்புகள்- மீனா  67637

அங்க வச்சு இங்க வச்சு கடைசியில என் பேண்ட்ல பிளேடு போட்டப்ள ,,,,

அதான் வர நேரமாச்சு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எளிய சமையல் குறிப்புகள்- மீனா  Empty Re: எளிய சமையல் குறிப்புகள்- மீனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum