புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
56 Posts - 73%
heezulia
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
221 Posts - 75%
heezulia
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
8 Posts - 3%
prajai
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
3 Posts - 1%
Barushree
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_m10மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகள்களை களம் இறக்குகிறார் ஜர்தாரி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jul 09, 2010 11:46 am

தனது இருமகள்களையும் அரசியல் களத்தில் இறக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஈடுபட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது மகள்களையும் உடன் அழைத்துச் சென்று அந்நாட்டு தலைவர்களுடன் அறிமுகப்படுத்தி வைக்கத் தொடங்கியுள்ளார்.

தற்போது ஜர்தாரி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன அதிபர் ஹூ ஜிண்டாவோவை வியாழக்கிழமை சந்தித்தபோது, தனது மகள்கள் பக்தாவார் மற்றும் ஆஷிஃபாவை உடன் அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ஜர்தாரி.

அவர்கள் பேச்சு நடத்தியபோதும் மகள்கள் உடன் இருந்தனர் என்று தெரிகிறது. தலைவர்கள் பேச்சுக்கு இணையாக, ஜர்தாரியின் மகள்கள் சீன அதிபரைச் சந்தித்த செய்தி சீன மற்றும் பாகிஸ்தான் நாளிதழ்களில் பெரிய அளவில் வெளியிடப்பட்டன.

தனது மகள்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஜர்தாரி மேற்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று பாகிஸ்தான் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தனது மகள்கள் ஹூ ஜிண்டாவோவை சந்திக்க ஆசைப்பட்டதால் அவர்களை அழைத்துச் சென்றேன் என்று சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் ஜர்தாரி கூறினார்.

இதற்கு முன்னர் பிரிட்டன் பிரதமராக இருந்த கார்டன் பிரெüனை ஜர்தாரி சந்தித்த போதும் தனது மகள் ஆஷிஃபாவை உடன் அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன -பாகிஸ்தான் ஒப்பந்தங்கள்: சீனாவும், பாகிஸ்தானும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. பாகிஸ்தான் சீனாவுக்கு மிக நீண்டகால நண்பன். இதுவரை 5 முறை நீங்கள் சீனா வந்துள்ளீர்கள். இதன் மூலம் இருநாடுகளிடையே உறவு மேலும் வலுவடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து முக்கிய விஷயங்களிலும் சீனா உதவும் என்று ஹூ ஜிண்டாவோ, ஜர்தாரியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக பல ஒப்பந்தங்களிலும் இரு நாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டனர். இரு தலைவர்களும் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பேச்சு நடத்தினர். அப்போது சீனாவின் வானொலி நிகழ்ச்சிகளை பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒலிபரப்ப ஜர்தாரி ஒப்புக் கொண்டார். பாகிஸ்தானுக்கு சீனா அணு உலை தயாரித்து அளிக்கவும், இரு நாடுகளிடையே ரயில் பாதை அமைக்கவும் ஏற்கெனவே இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 09, 2010 1:48 pm

கூட்டு களவாணிங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக