ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

+15
AnandhuA
சபீர்
கோவை. மு. சரளா
ராஜா
tthendral
சிவா
tknithi
உமா
பிளேடு பக்கிரி
திவா
muthupandian82
ரபீக்
eraeravi
கோவை ராம்
Cynthia Francis
19 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by Cynthia Francis Fri Jul 09, 2010 3:14 pm

First topic message reminder :

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே
"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?

மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்
"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?
முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்
ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!

நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று
அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்

இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்

Last edited by Cynthia Francis on Mon Jul 12, 2010 10:53 am; edited 2 times in total

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by உமா Wed Jul 14, 2010 1:03 pm

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 677196 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 677196
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.[/quote]

ஆமோதித்தல்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:05 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்

முற்றிலும் உண்மை...

கடவுள் இல்லை என்பர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..

கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு மக்களிடையே
பிரிவினையை உண்டாக்கும் முட்டாள்களை பற்றி தான்
கவலை.

நமக்கு மீறிய ஒரு சக்தி இல்லை கடவுள்,
நம்மை வழி நடத்தும் சக்தி தான் கடவுள்...

இது உங்களின் சொந்த கருத்தோ, அல்ல பொது கருத்தோ.
தெரியவில்லை .. எதுவாயினும் தவறு...

" நமக்குள்ளே வேறுபாட்டை உண்டாக்கும் கேள்வி இது "

மாதா, பிதா, குரு , தெய்வம் என்று எதற்கு கூறியுள்ளர்கள்..

கடவுள் இருப்பதால் தானே..

கடவுளை ஆராயாதிர்கள் !!!!!!!!!!!

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 677196 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 677196
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.
எப்படி இப்படியெல்லாம் ..........................................

நானும் எங்கோ படித்தது தான் நண்பா....... கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Icon_lol

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by திவா Wed Jul 14, 2010 1:09 pm

நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... சிரி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:12 pm

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 128872 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 128872 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 128872

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by உமா Wed Jul 14, 2010 1:12 pm

நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... சிரி [/quote]

படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by திவா Wed Jul 14, 2010 1:14 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 677196 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 677196
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.
எப்படி இப்படியெல்லாம் ..........................................

நானும் எங்கோ படித்தது தான் நண்பா....... கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Icon_lol
நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... சிரி

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 128872 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 128872 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 128872
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:16 pm

Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... சிரி

படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!
[/quote]

உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல.. கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 755837

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by திவா Wed Jul 14, 2010 1:17 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... சிரி

படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!

உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல.. கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 755837[/quote]தலை கீழ நிலுங்க புன்னகை

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by பிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:22 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... சிரி

படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!

உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல.. கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 755837
தலை கீழ நிலுங்க புன்னகை [/quote]

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 44296 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 44296 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 44296

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by திவா Wed Jul 14, 2010 1:24 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote: நானும் என்னவோ நம்ம பக்கிரி இவ்வளவு புத்திசாலிய என பார்த்தால் ...................................... சிரி

படித்ததை பகிர்வது கூட புத்திசாலிதனன் தானே திவா !!!!!!!!!

உமா புத்திசாலின்னு சொல்லிடான்களே .... அய்யோ....... நான் என்ன பண்றது.. எனக்கு
சந்தோசத்துல கையும் காலும் ஓடல.. கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 755837
தலை கீழ நிலுங்க புன்னகை

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 44296 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 44296 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 44296[/quote] அப்படி பாக்க வேண்டாம் பயமா இருக்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  - Page 2 Empty Re: கடவுள் இருக்கிறாரா இல்லையா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum