ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் Poll_c1012,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் Poll_m1012,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்

3 posters

Go down

12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் Empty 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்

Post by ரபீக் Fri Jul 09, 2010 1:21 pm

12,000 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் கோவை டைடல் பூங்காப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 2ம் தேதி இந்த பிரமாண்டமான டைடல் பூங்கா திறந்து
வைக்கப்படவுள்ளது.

கோவையில், மருத்துவக் கல்லூரியின் பின்புறம், அவினாசி சாலையில் 9.5 ஏக்கர் பரப்பளவில் உருவாகிறது கோவை டைடல் பூங்கா. தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த டைடல் பூங்கா எழும்பி வருகிறது.

இந்த இடத்தின் மேற்குப் பகுதியில் விப்ரோ நிறுவனம் அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில், டிசிஎஸ் மற்றும் எச்.சி.எல் நிறுவனங்கள் வரவுள்ளன.

அதி நவீனமான முறையில், கோவை டைடல் பூங்கா அமைக்கப்படுகிறது. அனைத்து வசதிகளும் நிறைந்ததாக இந்த டைடல் பூங்காவளாகம் அமையும்.

தரைத் தளம் மற்றும் மேலே நான்கு தளங்களுடன் கூடியதாக இந்த பூங்கா உருவாகிறது.

மொத்த கட்டட தளங்களின் பரப்பளவு 9,14,000 சதுர அடியாகும். 3 பிளாக்குகளாக இது கட்டப்படுகிறது.

ஒவ்வொரு அலுவலக வளாகமும் குறைந்தது 5000 சதுர அடி முதல் உருவாக்கப்படுகிறது. அதிகபட்சம் 2 லட்சம் சதுர அடியாக இருக்கும்.

ஐடி வளாகத்தில் மாநாட்டு அறைகள், பயிற்சி அறை, புட் கோர்ட், தபால் அலுலவகம், மருந்துக் கடைகள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனம், ஏடிஎம் மையங்கள், தொலைபேசி வசதி, புத்தக மையம், டிராவல் மையங்கள், மருத்துவர் பிரிவு, ஜிம் உள்ளிட்ட சகல வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது.

கோவை விமான நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது கோவை டைடல் பூங்கா. இங்கிருந்து கொச்சி நகரம் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ரூ. 370 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்காவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே முடித்திருக்க வேண்டும். இருப்பினும் அதில் தாமதமாகி தற்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

கட்டுமானப்பணிகளை மேற்பார்வையிட்டுவரும் பூங்கா மேலாளர் சுனில் பாலி கூறுகையில்,

டைடல் பார்க் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி இதனை திறந்து வைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அவர் வராத பட்சத்தில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். இந்த டைடல் பார்க் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்.

சென்னைக்கு அடுத்தபடியாக அமையும் தமிழகத்தின் 2வது டைடல் பூங்கா இது என்ற பெருமையை கோவை டைடல் பூங்கா பெறுகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் Empty Re: 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்

Post by karuppu Fri Jul 09, 2010 2:16 pm

12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196
karuppu
karuppu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Back to top Go down

12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் Empty Re: 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்

Post by நவீன் Fri Jul 09, 2010 7:11 pm

12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 67719612,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 67719612,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196


12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 67719612,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196



12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 67719612,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 67719612,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள் Empty Re: 12,000 ஐ.டி. வேலைகளை உருவாக்கவுள்ள கோவை டைடல் பூங்கா: முழு வீச்சில் பணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோவையில் இன்று டைடல் பூங்கா திறப்பு-பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார் கருணாநிதி
» கோவை செம்மொழி பூங்கா
» தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு
» நாடு முழுவதும் முக்கிய தபால் நிலையங்களில் ஆதார் பதிவுக்கு நிரந்தர மையம்: ஜனவரியில் முழு வீச்சில் அமல்படுத்த திட்டம்
» கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முழு கடையடைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum