புதிய பதிவுகள்
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எடை குறய எழிய வழி(சிரிக்க மட்டும்)
Page 1 of 1 •
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இப்போதெல்லாம் பேட்டைக்குப் பேட்டை “உங்கள் எடையைக் குறைக்க வேண்டுமா, எங்களிடம் வாருங்கள்” என்று அழைக்கும் பயிற்சி நிலையங்கள் பெருகிவிட்டன. அப்படி ஏற்பட்ட ஒரு நிலையத்தில் “ நீங்கள் எடைமிகுதியால் கஷ்டப் படுகிற இளைஞரா? ஒரு நாளைக்கு அரைமணி நேரம் என்று இரண்டே நாட்களில் உங்கள் எடையில் பத்து கிலோ குறைக்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். “ என்று விளம்பரப் பலகை வைத்திருந்தார்கள்.
பாவம், ஒவர்வெயிட்டினால் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் அங்கு சென்று விசாரித்தான்.
“ ஒரு செஷனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் எங்கள் கட்டணம். நாங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் தருகிறோம், இல்லாவிட்டால் பணம் வாபஸ்” என்றார்கள். “சரி, இந்தாருங்கள் 5000 ரூபா, இன்றே தொடங்கலாமா?” என்று கேட்டான். “ஓ, இப்போதே. நீங்கள் எல்லாத் துணியையும் அவிழ்த்துவிட்டு இந்த எடை பார்க்கும் கருவி (weighing machine) மேல் ஏறி நில்லுங்கள். இப்போது உங்கள் எடை என்ன என்று குறித்துக் கொள்ளலாம்.” அதைச் செய்து முடித்ததும்”நீங்கள் அப்படியே அடுத்த ஹாலுக்குச் செல்லுங்கள்” என்றார் மானேஜர். துணிகளை எடுத்துக் கொள்ளப் போன இளைஞனைத் தடுத்தி நிறுத்தி, “இல்லை, இந்த பயிற்சிக்கு நீங்கள் அம்மணமாகத்தான் செல்லவேண்டும்” என்று அப்படியே அனுப்பிவைத்தார்.
அது ஒரு பெரிய ஹால். கதவைத் திறந்துகொண்டு இவன் உள்ளே செண்ரதும், மறுகோடியில் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்த ஒரு அழகி, தன் கையிலிருந்த பெரிய அட்டையை (placard) காட்டினாள். ”என்னை நீங்கள் பிடித்துவிட்டால், இன்று பூராவும் நீங்கள் என்னிடம் உல்லாசமாக இருக்கலாம் ” என்று அதில் இருந்தது. அவளை பிடிக்க அவன் ஓட, அவள் தான் பிடிபடாமலிருக்க இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஓடினான். அவன் துரத்த, அவள் ஓட, துரத்த, ஓட, …. அரைமணி நேரம் கழிந்ததே தெரியவில்லை. கடைசிவரை அந்த அழகி பிடிபடவே இல்லை. மானேஜர் கதவைத் திரந்துகொண்டு, அவனிடம் வந்தார். ‘இன்றைய நேரம் முடிந்துவிட்டது. Sorry, better luck next time’ என்று சொல்லி அவணை எடை பார்க்க அழைத்துச் சென்றார். முன்பிருந்த எடைக்கு 5 கிலோ குறைந்திருந்தது. அடுத்த நாள் மறுபடியும் வருவதாக சொல்லிவிட்டு ஆடைகளை அணிந்துகொண்டு வெளியேறினான்.
மறுநாள் மிக்க எதிர்பார்ப்புகளுடன் அந்த இளைஞன் வந்தான். ரூ. 5000/= செலுத்திவிட்டு, ஆடைகளை அவிழ்த்துவிட்டு, எடைபார்த்து குறித்துக் கொண்டு, அவசரமாக அடுத்த ஹாலுக்கு சென்றான். அந்தோ, இன்று அங்கு அந்த அம்மண அழகி இல்லை. அங்கு இருந்தது ஒரு பயங்கரமான கொரில்லாக் குறங்கு. அது ஒருகையில் , “ஓடிவிடு. நீ என்னிடம் பிடிபட்டால், உன்னிடம் உல்லாசமாக இருப்பேன்” என்று எழுதியிருந்த அட்டையைப் பிடித்திருந்தது.
கொரில்லா அந்த இளைஞன் பக்கம் பாய்ந்த்து. நேற்றைவிட வேகமாக இவன் ஓட அது துரத்த…எப்படியோ பிடிபடாமல் அரைமணி நேரம் தப்பிவிட்டான். மானேஜர் உள்ளே வந்து, அந்த கொரில்லாவை திரும்பிப் போக உத்தரவு இட்டு, இவன் எடையைப் பார்த்தார். மறுபடியும் அது ஐந்து கிலோ குறைந்திருந்தது. “என்ன, எங்கள் உத்தரவாதம் சரி தானே?” என்று கேட்டார் மானேஜர்.
ராம்

- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஐயோ ஐயோ ருசியாகவும் இருந்தது ஆனால் இல்ல
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
சர்தார்ஜி ஜோக் ஒன்று:-
சர்தார் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்க தண்ணிக்குள்ள குதிச்சார்.. குதிச்ச உடனே தண்ணிக்குள்ள இருந்த மீனை வெளிய தூக்கி போட்டுட்டு மீன் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா..?
"நான் தான் சாக போறேன்...நீயாவது பிழைச்சிக்கோ..."

- karuppuபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
சிரிக்க மட்டும் தானா தோழரே . இந்த கதை சிந்திக்கவும் வைத்தது என்னை மட்டுமல்ல அனைவரையும் . நன்றி நண்பனே . கோயம்புத்தூர் குசும்பு இன்னும் குறையவே இல்லை .
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1