ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

5 posters

Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by ரபீக் Fri Jul 09, 2010 11:27 am

இலங்கையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று இரவு கொழும்பு செல்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். கேப்டன் டோணி தனது புது மனைவி சாக்ஷி சிங்குடன் சென்னை வந்துள்ளார்.

3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், இலங்கையும் மோதவுள்ளன. வருகிற 18ம் தேதி காலே நகரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இதில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று இரவு கொழும்பு செல்கிறது. இதற்காக நேற்று காலை முதலே இந்திய அணி வீரர்கள் சென்னை வரத் தொடங்கினர்.

கேப்டன் டோணி தனது மனைவி சாக்ஷி சிங்குடன் வந்து சேர்ந்தார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்உரிமையாளரும், கிரிக்கெட் வாரிய செயலாளருமான சீனிவாசன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

இதேபோல சச்சின் டெண்டுல்கர், ராகுல்டிராவிட் உள்ளிட்ட வீரர்களும் நேற்றே வந்து சேர்ந்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 4:19 pm

இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.


இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by சரவணன் Fri Jul 09, 2010 4:56 pm

அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.


எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்? இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 5:00 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.


எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்? இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572

அசின் இலங்கைக்கு போனதற்கு தடை செய்தார்கள் இதையும் தடை செய்யலாம் செய்தால் நமது முழு எதிர்ப்பும் உண்மை என அறிவார்கள்


இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by பிளேடு பக்கிரி Fri Jul 09, 2010 7:13 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.


எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்? இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572

அசின் இலங்கைக்கு போனதற்கு தடை செய்தார்கள் இதையும் தடை செய்யலாம் செய்தால் நமது முழு எதிர்ப்பும் உண்மை என அறிவார்கள்

உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......?



இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by நவீன் Fri Jul 09, 2010 7:17 pm

உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......? இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 677196 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 7:21 pm

பிளேடு பக்கிரி wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:இதையும் தடை செய்தால் இன்னும் நல்லா இருக்கும் என்ன நான் சொல்றது.


எதை தடை செய்ய சொல்றீங்க பாஸ்? இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 838572

அசின் இலங்கைக்கு போனதற்கு தடை செய்தார்கள் இதையும் தடை செய்யலாம் செய்தால் நமது முழு எதிர்ப்பும் உண்மை என அறிவார்கள்

உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......?
சியர்ஸ் சியர்ஸ்


இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by அப்புகுட்டி Fri Jul 09, 2010 7:21 pm

நவீன் wrote:உண்மை நண்பா........ அவர்களுக்கு ஒரு நியாயம்.. இவர்களுக்கு ஒரு நியாயமா .......? இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 677196 இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி 678642
நன்றி நன்றி


இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி Empty Re: இலங்கை செல்ல மனைவியுடன் சென்னை வந்த டோணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி
» ஐ.நா. வாகனங்கள் வன்னி செல்ல தடை போடும் இலங்கை
» இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்: மக்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை
» செந்தில் பாலாஜிக்கு எதிராக வந்த தீர்ப்பு: சிறைக்கு செல்ல வாய்ப்பு
» இலங்கை செல்ல மறுத்து விமானநிலையத்தில் பயணச்சீட்டை கிழித்து எறிந்த பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum