புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடோனாவுக்கு அர்ஜென்டினாவில் சிலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உலகக் கோப்பைக் கால்பந்துக் கனவு வேட்டையிலிருந்து அர்ஜென்டினா விலக்கப்பட்டு விட்டாலும் கூட அந்த நாட்டில் அணியின் மீதான அபிமானம் சற்றும் குறையவில்லை. இன்னும் பாசக்கார பயபுள்ளைகளாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக மாரடோனா மீது அன்பு சற்றும் குறையவில்லை.
இந்த உலகக் கோப்பைத் தொடருக்கு வருவதற்கு முன்பு அர்ஜென்டினா சற்று சிக்கலான நிலையில்தான் இருந்தது. மாரடோனாவின் பயிற்சி முறைக்கு சற்று அதிருப்தி காணப்பட்டது. லியோனல் மெஸ்ஸியை மட்டுமே அவர் முன்னிலைப்படுத்துவதாக குமுறல் இருந்தது.
இருந்தாலும் மெஸ்ஸியின் மேஜிக்கை மட்டுமே மாரடோனா பெரிதாக நம்பியிருந்தார். அது உண்மைதான் என்று கூறும் அளவுக்கு லீக் போட்டிகளில் மெஸ்ஸியின் உதவி அர்ஜென்டினா அணிக்கு பேருதவியாகவே இருந்தது.
இதனால் மாரடோனாவுக்கு புகழ் கூடியது. அவரது பயிற்சி விதம், வீரர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஊக்குவிப்பது, அவர் அணிந்த கோட், காது கடுக்கன் என மாரடோனாவுக்கு ரசிகர் பட்டாளம் ஏகமாகவே இருந்தது.
இந்த அபிமானம் இப்போதும் குறையவில்லையாம். அதிலும் அந்த நாட்டு எம்.பி. ஒருவர் மேலும் ஒரு படி போய் மாரடோனாவுக்கு சிலை வைக்கப் போகிறாராம்.
இதுகுறித்து அர்ஜென்டினா நாடாளுமன்றத்தில் ஒரு தனி நபர்தீர்மானம் கொண்டு வந்தார். அர்ஜென்டினாவின் மாபெரும் கால்பந்து மனிதர் மாரடோனா. அவருக்கு தலைநகர் பியூனஸ் அயர்ஸில் சிலை வைத்துக் கெளரவப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
விரைவில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என அர்ஜென்டினா அரசு கூறியுள்ளது.
அப்படி சிலை வைத்தால் கால்பந்தை மாரடோனா உதைப்பது போல இருக்குமா அல்லது கையால் தொடுவது போல இருக்குமா என்று தெரியவில்லை.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
அப்படி சிலை வைத்தால் கால்பந்தை மாரடோனா உதைப்பது போல இருக்குமா அல்லது கையால் தொடுவது போல இருக்குமா என்று தெரியவில்லை.
எனினும் மரடோன சிறந்த வீரர் , 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் என்ற பட்டத்தை pele உடன் பகிர்ந்து கொண்டார்
எனினும் மரடோன சிறந்த வீரர் , 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் என்ற பட்டத்தை pele உடன் பகிர்ந்து கொண்டார்
thiva
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திவா wrote:அப்படி சிலை வைத்தால் கால்பந்தை மாரடோனா உதைப்பது போல இருக்குமா அல்லது கையால் தொடுவது போல இருக்குமா என்று தெரியவில்லை.
எனினும் மரடோன சிறந்த வீரர் , 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் என்ற பட்டத்தை pele உடன் பகிர்ந்து கொண்டார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
தீராத விளையாட்டு பிள்ளை......
திவா wrote:அப்படி சிலை வைத்தால் கால்பந்தை மாரடோனா உதைப்பது போல இருக்குமா அல்லது கையால் தொடுவது போல இருக்குமா என்று தெரியவில்லை.
எனினும் மரடோன சிறந்த வீரர் , 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் என்ற பட்டத்தை pele உடன் பகிர்ந்து கொண்டார்
நான் பிலே ஆட்டத்தை பார்த்ததில்லை , ஆனால் மரடோனா ஆட்டத்தை பார்த்து தான் நான் விளையாட ஆரம்பித்தேன் ,
சாதனையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் விமர்சிப்பதில்லை ,அந்த வகையில் மரடோனா பெரும்பான்மையான கால்பந்து வீரர்களின் & ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
pele மிக சிறந்த கால்பந்து வீரர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் , the king of football என அழைக்கபட்டார் http://en.wikipedia.org/wiki/Brazil_national_football_team இங்கே பார்த்தீர்களானால் top soccer என இவர் பெயர் போடப்பட்டிருக்கும்ராஜா wrote:திவா wrote:அப்படி சிலை வைத்தால் கால்பந்தை மாரடோனா உதைப்பது போல இருக்குமா அல்லது கையால் தொடுவது போல இருக்குமா என்று தெரியவில்லை.
எனினும் மரடோன சிறந்த வீரர் , 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் என்ற பட்டத்தை pele உடன் பகிர்ந்து கொண்டார்
நான் பிலே ஆட்டத்தை பார்த்ததில்லை , ஆனால் மரடோனா ஆட்டத்தை பார்த்து தான் நான் விளையாட ஆரம்பித்தேன் ,
சாதனையாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் விமர்சிப்பதில்லை ,அந்த வகையில் மரடோனா பெரும்பான்மையான கால்பந்து வீரர்களின் & ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்
thiva
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1