ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!

4 posters

Go down

அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Empty அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!

Post by ரபீக் Thu Jul 08, 2010 4:18 pm

கால பைரவன், மஹாபலி என்றெல்லாம் யோசிக்கப்பட்ட வசந்த பாலன் பட டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரவான். அப்படியென்றால், ஆண்மை பொருந்தியவன், சர்வ வல்லமை படைத்தவன், 32 லட்சணங்கள் கொண்டவன், இளகிய மனம் கொண்டவன் என்று பொருளாம். (நல்லவேளையாக தமிழ் அகராதியை புரட்ட விடவில்லை. டைரக்டரே விளக்கம் கொடுத்துவிட்டார்)

இவர்கள் சொல்லும் அத்தனை பொருளும் படத்தில் நடிக்கும் ஆதிக்கே பொருந்துகிறது. இப்படத்திற்காக உடம்பை இன்னும் இறுக்கிக் கொண்டு நடமாடும் ஆதி, இரண்டு ஹீரோயின்களோடு டிராவல் செய்யப் போகிறார். ஒருவர் பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடித்த தன்ஷிகா. மற்றவர் அர்ச்சனா கவி. ஆதிக்கு இணையான இன்னொரு கேரக்டரில் நடிக்கிறார் பசுபதி.

நாம் முன்பே குறிப்பிட்ட மாதிரி, இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் பாடகர் கார்த்திக். சமீபத்தில் வந்த ராவணன் படத்தில் 'உசுரே போகுது' பாடலை பாடியது இவரேதான். வெயில் படத்திற்கு பிறகு வசந்த பாலன் படங்களுக்கு ஒரு தனி அட்ராக்ஷன் ஏற்பட்டிருக்கிறது ரசிகர்கள் மத்தியில். அந்த பெயரை நிலை நிறுத்திக் கொள்கிற அளவுக்கு இப்படத்தை இழைத்துக் கொண்டிருக்கிறாராம் வசந்தபாலன்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Empty Re: அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!

Post by நவீன் Thu Jul 08, 2010 5:43 pm

அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Empty Re: அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!

Post by Aathira Thu Jul 08, 2010 7:33 pm

தகவலுக்கு நன்றி அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! 678642


அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Aஅரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Aஅரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Tஅரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Hஅரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Iஅரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Rஅரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Aஅரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Empty அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!

Post by raj001 Thu Jul 08, 2010 7:39 pm

பகிர்தமைக்கு நன்றி .....வெற்றி பெற வாழ்த்துகள்.......
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு! Empty Re: அரவான்-வசந்தபாலனின் முறையான அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum