ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

+3
kalaimoon70
ராஜா
ரபீக்
7 posters

Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ரபீக் Thu Jul 08, 2010 4:16 pm

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி என்பதெல்லாம் விவாகரத்து ஆகிவிட்டால் கிடையவே கிடையாது போலிருக்கிறது. கோர்ட் வாசலிலேயே குட்பை சொல்லிக் கொண்ட ஜோடிகள்தான் பிரகாஷ்ராஜும் லலிதகுமாரியும். என் குழந்தைகளுக்காகதான் நான் சம்பாதிக்கிறேன் என்கிறார் பிரகாஷ்ராஜ். விலகிப் போனாலும் மகள்கள் மீது தனிப்பாசம் இருக்கிறது அவருக்கு. ஆனால் முன்னாள் மனைவி மீது விட்ட குறை தொட்ட குறையாக கூட அந்த பாசம் இல்லை!

அதை எப்படி இவ்வளவு திட்டவட்டமாக சொல்ல முடிகிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மலேசியா சென்றிருந்தார் லலிதகுமாரி. ஒரு பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்சில் பர்சேஸ் செய்து கொண்டிருந்தாராம். சில பில் போடாத பொருட்களும் எப்படியோ அவரது பேக்கில் வந்து சேர்ந்து கொள்ள, லலிதகுமாரியை பிடித்து வைத்துக் கொண்டது நிர்வாகம். விஷயம் போலீஸ் வரைக்கும் போக, செய்வதறியாமல் திகைத்த லலிதகுமாரி, உடனடியாக போனில் தொடர்பு கொண்டது பிரகாஷ்ராஜைதான்.

எதிர்முனை கதறலை எவ்வித ரீயாக்ஷனும் இல்லாமல் கேட்டுக் கொண்ட பிரகாஷ்ராஜ் அப்படியே போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். பிறகு எப்படியோ தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் சிலருக்கு தகவல் வந்து அவர்கள் காப்பாற்றினார்களாம். மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்திட கதிரவன் துணையுண்டு...


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ராஜா Thu Jul 08, 2010 4:18 pm

வில்லன் சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 4:23 pm

திருடினால் எப்படி தான் சொல்வார் .................தனது முன்னாள் மனைவி என.....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ரபீக் Thu Jul 08, 2010 4:32 pm

kalaimoon70 wrote:திருடினால் எப்படி தான் சொல்வார் .................தனது முன்னாள் மனைவி என.....

பிரகாஷ் ராஜ் : தப்பு தப்பு தப்பு தப்பு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 5:30 pm

உண்மையிலும் வில்லனா


நேசமுடன் ஹாசிம்
சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by நவீன் Thu Jul 08, 2010 5:38 pm

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Icon_eek சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by Aathira Thu Jul 08, 2010 7:33 pm

ஹாசிம் wrote:உண்மையிலும் வில்லனா
அதை எப்போதோ நிருபித்துவிட்டாரே..


சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Aசிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Aசிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Tசிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Hசிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Iசிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Rசிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Aசிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by raj001 Thu Jul 08, 2010 7:37 pm

ஹலோ செல்லம் அதுக்குனு இப்படியா....... ஜாலி ஜாலி ஜாலி
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 8:00 pm

Aathira wrote:
ஹாசிம் wrote:உண்மையிலும் வில்லனா
அதை எப்போதோ நிருபித்துவிட்டாரே..

ஆமா ஆமா இல்லண்ணா நடிப்பில் அசத்த முடியாதில்ல


நேசமுடன் ஹாசிம்
சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர் Empty Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum