ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

3 posters

Go down

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Empty டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

Post by ரபீக் Thu Jul 08, 2010 2:09 pm

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரத்தை முன்னிட்டு சென்னை மெட் இந்தியா மருத்துவமனை சார்பில் 100 ஏழைகளுக்கு இலவச அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக மெட் இந்தியா மருத்துவமனையின் நிறுவனத் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் கூறியதாவது:

இந்திய கேஸ்ட்ரோ இண்டஸ்டைனல் சொசைட்டியின் 11-வது ஆண்டு மாநாடு ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் செரிமான நோய்கள் குறித்த டியூ-2010 என்ற சர்வதேச அளவிலான நேரடி பயிலரங்கு நடைபெறுகிறது. இதை தமிழக ஆளுநர் பர்னாலா ஜூலை 24-ம் தேதி தொடங்கி வைத்து, கேஸ்ட்டரோஎன்டராலஜி பற்றிய நூலையும் வெளியிடுகிறார்.

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம் 2010 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மாநாடு 7 நாட்கள் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், செரிமான நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை பெற இலவச தொலைபேசி சேவையை (எண் 12789) தொடங்கி வைக்கிறார். செரிமான கோளாறுகள், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் பி, கல்லீரல் நோய்கள், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்தத் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தலாம்.

இந்தப் பயிலரங்கை முன்னிட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள மெட் இந்தியா மருத்துவமனையில் நடக்கும் முகாமில் செரிமான கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 100 ஏழை நோயாளிகளைத் தேர்ந்தெடுத்து இலவச அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இந்த முகாம் ஜூலை 11-ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்தப்படும்.

இந்த இலவச சிகிச்சையைப் பெற விரும்பும் நோயாளிகள் தங்களது பெயர்களை மருத்துவமனையில் ஜூலை 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 98409 93132, 98409 93135, 044 28311415, 044 28311001 என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Empty Re: டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

Post by Aathira Thu Jul 08, 2010 2:32 pm

எப்படியும் மக்கள் பயனடைந்தால் நல்லது.. தகவலுக்கு நன்றி ரபீக்


டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Aடைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Aடைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Tடைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Hடைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Iடைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Rடைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Aடைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Empty Re: டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

Post by பிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 2:32 pm

Aathira wrote:எப்படியும் மக்கள் பயனடைந்தால் நல்லது.. தகவலுக்கு நன்றி ரபீக்

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை 359383 டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை 359383



டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை Empty Re: டைஜெஸ்டிவ் என்டோஸ்கோபி வாரம்: 100 ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum