ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

+4
உமா
பிளேடு பக்கிரி
Aathira
ரபீக்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by ரபீக் Thu Jul 08, 2010 2:07 pm

ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்தின் திருமணத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற அகில இந்தியத் தலைவர்கள் வரவுள்ளனராம். தமிழகத்தைப் பொறுத்தவரை நிச்சயதார்த்தத்திற்கு வராமல் புறக்கணித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செளந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் துறையில் இருக்கும் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.

திருமணத்திற்காக ராணி மெய்யம்மை மண்டபம் மற்றும் ராஜா முத்தையா மண்டபம் ஆகியவை புக் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் திருமணப் பத்திரிக்கையைக் கொடுக்கும் வேலையில் ரஜினி தம்பதிகள் இறங்கவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் திருமணத்திற்கு அழைக்க முடிவாகியுள்ளதாம.

அதேபோல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்திற்கு வருகிறாராம். இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என நாட்டின் பல முன்னணிப் பிரபலங்கள் கல்யாணத்திற்கு வரவுள்ளனர்.

நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் குடும்ப சகிதமாக கலந்து கொள்கிறார்.

திருமண நிச்சயதார்த்தத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மனைவியுடன் நேரில் சென்று அழைத்திருந்தார் ரஜினி. ஆனால் ஜெயலலிதா வரவில்லை. எனவே திருமணத்திற்கு அவர் வருவாரா என்பது தெரியவில்லை.

திருமணத்திற்குப் பிறகு செளந்தர்யா, தனது கணவருடன் தனிக்குடித்தனம் போகவுள்ளார். இதற்காக சேத்துப்பட்டில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு தயாராகி விட்டது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by Aathira Thu Jul 08, 2010 2:21 pm

சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.


செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Aசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Aசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Tசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Hசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Iசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Rசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Aசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by பிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 2:23 pm

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? 678642



செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by உமா Thu Jul 08, 2010 3:15 pm

Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.

உண்மை !
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by ராஜா Thu Jul 08, 2010 3:48 pm

Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன் செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by Aathira Thu Jul 08, 2010 3:57 pm

ராஜா wrote:
Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன் செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Icon_lol
நீங்க வரலையா....அப்ப சரி...அப்படின்னா நான் லீவ் போடல.. செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? 705463 செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? 705463


செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Aசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Aசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Tசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Hசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Iசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Rசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Aசெளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by நவீன் Thu Jul 08, 2010 5:49 pm

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 6:55 pm

ராஜா wrote:
Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன் செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Icon_lol

நீங்கள் வரவில்லை என்றால் ரஜினி கோபம் கொள்வார் ,தளபதியாரே.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by ரபீக் Thu Jul 08, 2010 6:56 pm

[quote="kalaimoon70"]
ராஜா wrote:
Aathira wrote:சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
அவ்வளவா ட்ராஃபிக் இருக்காது அக்கா , ஏன்னா கல்யாணத்துக்கு நான் வர முடியாதுண்ணு நினைக்கிறேன் செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Icon_lol

நீங்கள் வரவில்லை என்றால் ரஜினி கோபம் கொள்வார் ,தளபதியாரே.[/கியோடே

இங்க என்ன நடக்குது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by raj001 Thu Jul 08, 2010 8:21 pm

Aathira wrote:
சென்னையில ஏற்கனவே டிராஃபிக் ஜாம்.. இது வேறயா? தேதிய சொல்லிட்டா அன்னக்கு லீவ் போட்டுட்லாம்.
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா? Empty Re: செளந்தர்யா ரஜினி திருமணம்: வருகிறார் சோனியா-ஜெ. வருவாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum