Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
+3
ரபீக்
சரவணன்
மீனா
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
பால் பாயசம்:-
தேவையானவை:
பால்
ஜீனி
சேமியா
முந்திரி பருப்பு
நெய்
செய்முறை:
நெயில் முந்திரிய போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
கடாயில் பாலை நல்ல கொதிக்க வச்சு அதில் ஜீனி மற்றும் சேமியாவை போட்டு நன்கு வேகவிடவும். இறக்கும் நேரத்தில் முந்திரியை போட்டு இறக்கவும். பால் பாயசம் ரெடி.
பருப்பு பாயசம்:
பாசி பருப்பு
பால்
ஜீனி
முந்திரி
நெய்
செய்முறை:
பாசி பருப்பை வறுத்து (அரவேக்கடா) வேகவைத்துக்கொள்ளவும்.
நெயில் முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பாலில் ஜீனியை போட்டு நன்கு காய்ச்சி அதனுடன் வேகவைத்துள்ள பருப்புவை சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கும் போது முந்திரியை போட்டு இறக்கவும். பருப்பு பாயசம் ரெடி.

அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
ஆஹா, சூப்பரு சூப்பர்,
பாயாசம்...ம்ம்ம், எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாயாசம்...ம்ம்ம், எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
மீனா wrote:பால் பாயசம்:-
தேவையானவை:
பால்
ஜீனி
சேமியா
முந்திரி பருப்பு
நெய்
செய்முறை:
நெயில் முந்திரிய போட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
கடாயில் பாலை நல்ல கொதிக்க வச்சு அதில் ஜீனி மற்றும் சேமியாவை போட்டு நன்கு வேகவிடவும். இறக்கும் நேரத்தில் முந்திரியை போட்டு இறக்கவும். பால் பாயசம் ரெடி.
பருப்பு பாயசம்:
பாசி பருப்பு
பால்
ஜீனி
முந்திரி
நெய்
செய்முறை:
பாசி பருப்பை வறுத்து (அரவேக்கடா) வேகவைத்துக்கொள்ளவும்.
நெயில் முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பாலில் ஜீனியை போட்டு நன்கு காய்ச்சி அதனுடன் வேகவைத்துள்ள பருப்புவை சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கும் போது முந்திரியை போட்டு இறக்கவும். பருப்பு பாயசம் ரெடி.
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
பிச்ச wrote:நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
எனக்கும் ரெம்பத்தான் பிடிக்கும் இங்கு அதிகமாக செய்கிறார்கள்
எழிய முறையில் விளக்கம் தந்தமைக்கு நன்றி செய்துதான் பார்க்கணும்
எழிய முறையில் விளக்கம் தந்தமைக்கு நன்றி செய்துதான் பார்க்கணும்
நேசமுடன் ஹாசிம்
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
ரபீக் wrote:பிச்ச wrote:நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்
இந்த சமையல் சாப்ட்டு, முடியாம தான் நான் ஊரை விட்டே வந்தேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
பிச்ச wrote:நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
என் சமையல் புடிக்காமல் தான் போனியா? இத முன்னாடியே சொல்லி இருந்தால் அன்னிய சமைக்க சொல்லி இருக்கலாம்...பிச்ச wrote:ரபீக் wrote:பிச்ச wrote:நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்
இந்த சமையல் சாப்ட்டு, முடியாம தான் நான் ஊரை விட்டே வந்தேன்.
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: எளிய முறையில் பால் பாயசம் மற்றும் பருப்பு பாயசம்
மீனா wrote:என் சமையல் புடிக்காமல் தான் போனியா? இத முன்னாடியே சொல்லி இருந்தால் அன்னிய சமைக்க சொல்லி இருக்கலாம்...பிச்ச wrote:ரபீக் wrote:பிச்ச wrote:நீங்க ரொம்ப ரிஸ்க்கு எடுக்குறீங்க. வேணாம்!ரபீக் wrote:
செய்து கொடுத்த நல்லா இருக்கும் ?
ஏற்கனவே நீங்க சாப்பிட்டு பார்த்துட்டிங்களா ?மீனா அவ்வளவு மோசமாகவா செய்தார்கள்
இந்த சமையல் சாப்ட்டு, முடியாம தான் நான் ஊரை விட்டே வந்தேன்.
யார சொல்லறீங்க.........? பாவனாவையா .........?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வேலன்:-எளிய முறையில் தமிழ்,ஆங்கிலம். இந்தி மற்றும் தெலுங்கு மொழி கற்க
» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
» பாசிப் பருப்பு பாயசம்
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» பால் பாயசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum