ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

5 posters

Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by ரபீக் Thu Jul 08, 2010 11:51 am

வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் ஆகிய இரண்டுமே ஸ்பெயின் அணி பலம். ஆனால் இந்த இரண்டையும் செயல்படுத்துவதில் ஒரு அடிப்படையான தத்துவத்தைக் கொண்டே ஸ்பெயின் அணி இந்தக் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆடி வருகிறது. அதுதான் "பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்" உத்தி.

"பந்து உனது கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி உன்னைத் தேடிவரும்" என்பதுதான் ஸ்பெயின் கால்பந்து அணி வீரர்கள் ஆடுகளத்தில் இயங்குவதற்கான கோட்பாடு. ஆனால் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. மைதானத்தில் இந்த உத்தியைச் செயல்படுத்துவதற்குப் பல திறன்கள் தேவை. ஸ்பெயினைத் தவிர வேறு எந்த அணிக்கும் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரம் தெரியவில்லை என கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஜெர்மனிக்கு எதிரான போட்டியில், ஸ்பெயினின் நடுகள ஆட்டக்காரர்களான ஹெர்னான்டெஸ், இனியெஸ்டா, ரொட்ரிகோ ஆகிய மூவரும்தான் எந்த வழியாக எதிரணி பாதுகாப்பு அரணைத் தகர்ப்பது என்பதை முடிவு செய்தார்கள். அதற்கேற்றபடி முன்கள வீரர்களை தொடர்ச்சியாக நகரச் செய்வதும், எதிரணியினர் ஊகிக்க முடியாத அளவுக்கு திடீர் தாக்குதல் நடத்துவதும் ஸ்பெயினின் உத்தியாக இருந்தது.

ஸ்பெயினின் இந்த பந்து கடத்தும் திறனை ஜெர்மனி வீரர்களே பார்த்து அதிர்ச்சியாகி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டம் முடிந்த பிறகு ஜெர்மன் பயிற்சியாளரும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் பாணி ஆட்டத்தை வேறு நாடுகள் காப்பியடிப்பதெல்லாம் அத்தனை எளிதானதல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

வெறுமனே பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், கடத்திக் கொண்டுபோய் கோல் போட முடியாமல் போவதும் வெற்றியைத் தராது என்பது உண்மைதான். ஸ்பெயின் - ஜெர்மனி ஆட்டத்திலும் இதுதான் நடந்தது. ஸ்பெயின் வீரர்கள் பந்தைக் கடத்திச் சென்று எந்த கோலும் அடிக்கவில்லை. எல்லாம் வீணாகத்தான் போனது. இருந்தாலும், பந்தை ஸ்பெயின் வீரர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், ஜெர்மன் வீரர்கள் வகுத்த உத்திகளைச் செயல்படுத்த முடியாமல் போனது. ஸ்பெயினின் வெற்றி அதில்தான் அடங்கியிருக்கிறது.

ஸ்பெயின் வீரர்களைக் கேட்டால், "எங்களுக்கு வேறு எந்த வகையாகவும் ஆடத் தெரியாது" என்கிறார்கள். அப்படியென்றால், இறுதிப் போட்டியிலும் இதை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty Re: ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by திவா Thu Jul 08, 2010 2:34 pm

they don't have ability to get quick goals , thats why they suffered so much to go to their next levels

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty Re: ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by பிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 2:37 pm

திவா wrote:they don't have ability to get quick goals , thats why they suffered so much to go to their next levels

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty Re: ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by திவா Thu Jul 08, 2010 2:41 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:they don't have ability to get quick goals , thats why they suffered so much to go to their next levels

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655
என்ன எல்லா இடமும் ஓட்டமாக இருக்கிறீங்க , ஏதாவது ரேசில ஓடுறிங்கள?

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty Re: ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by ராஜா Thu Jul 08, 2010 2:42 pm

திவா wrote:they don't have ability to get quick goals , thats why they suffered so much to go to their next levels

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 678642 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty Re: ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by ஹாசிம் Thu Jul 08, 2010 2:50 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:they don't have ability to get quick goals , thats why they suffered so much to go to their next levels

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655
என்ன எல்லா இடமும் ஓட்டமாக இருக்கிறீங்க , ஏதாவது ரேசில ஓடுறிங்கள?

உங்க ஆங்கிலம் புரியாம இருந்திருக்குமோ

நேசமுடன் ஹாசிம்
ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty Re: ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by திவா Thu Jul 08, 2010 3:02 pm

ஹாசிம் wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:they don't have ability to get quick goals , thats why they suffered so much to go to their next levels

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Affraid ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655 ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! 230655
என்ன எல்லா இடமும் ஓட்டமாக இருக்கிறீங்க , ஏதாவது ரேசில ஓடுறிங்கள?

உங்க ஆங்கிலம் புரியாம இருந்திருக்குமோ
அவருக்கு தமிழில் தான் வீக் ஆங்கிலம் புரியும்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி! Empty Re: ஸ்பெயினின் 'பந்தைக் கடத்தும்' உத்திக்கே வெற்றி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum