ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

3 posters

Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by ரபீக் Thu Jul 08, 2010 11:50 am

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகன விற்பனையாளர்கள், வண்டியுடன் ஹெல்மெட்டையும் சேர்த்து விற்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வண்டியைப் பதிவு செய்யமுடியாது என்றும் 2009 ஜூலை 30-ல் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் முறையிட்டது.

இந்த உத்தரவின் மூலம், தான் விரும்பிய ஹெல்மெட்டை வாங்கும் சுதந்திரம் இரு சக்கர வாகனம் வாங்குபவருக்கு மறுக்கப்படுகிறது என்று உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால், அவரது வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெல்மெட்டை இரு சக்கர வாகனத்துடன் சேர்த்து விற்க வேண்டும் என்று புதன்கிழமை உத்தரவிட்டது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by Aathira Thu Jul 08, 2010 12:43 pm

ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..


இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Tஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Hஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Iஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Rஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by ரபீக் Thu Jul 08, 2010 12:45 pm

Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..

அப்ப வண்டி வாங்கின ஹெல்மெட் ப்ரீயா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by சரவணன் Thu Jul 08, 2010 12:46 pm

Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by Aathira Thu Jul 08, 2010 12:48 pm

பிச்ச wrote:
Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?
கவனிச்சேன்...செலக்ட பண்ணிகிட்டே இருக்கேன்..நீங்களே பண்ணி கொடுங்க..சரண்..


இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Tஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Hஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Iஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Rஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by சரவணன் Thu Jul 08, 2010 12:49 pm

Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?
கவனிச்சேன்...செலக்ட பண்ணிகிட்டே இருக்கேன்..நீங்களே பண்ணி கொடுங்க..சரண்..
நான் எங்க போயி பண்ணிய கண்டுபிடிக்குறது? இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 230655 இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 230655
சரி இருங்க சொல்றேன். இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 102564


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by Aathira Thu Jul 08, 2010 1:09 pm

பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:ஏய் இது நல்லா இருக்கே..ஆனா அதன் விலையையும் சேர்த்து பில் போடக்கூடாது. ஆமா.. அதையும் சட்டம் போடுங்க..
உங்களுக்கு ஒரு தனிமடல் வந்துச்சே கவனிச்சீங்களா மேடம்?
கவனிச்சேன்...செலக்ட பண்ணிகிட்டே இருக்கேன்..நீங்களே பண்ணி கொடுங்க..சரண்..
நான் எங்க போயி பண்ணிய கண்டுபிடிக்குறது? இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 230655 இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 230655
சரி இருங்க சொல்றேன். இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு 102564
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதெல்லாம் நீங்க ஒன்னும் கண்டுபிடிக்க வேண்டாம்.. ஒழுங்கா சொன்னதைச் செஞ்சா போதும்..ஆமா..


இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Tஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Hஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Iஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Rஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Aஇரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Empty Re: இரு சக்கர வாகனத்துடன் ஹெல்மெட்டையும் விற்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
» பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையை திறக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
» மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
» வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
» சாம்சங் நிறுவன தலைவர் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum