ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் முரண்பாடுகள்!

+2
Aathira
kalaimoon70
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty அரசியல் முரண்பாடுகள்!

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 11:42 am

நாளுக்கு ஒரு கட்சி,
நாடாளும் எண்ணத்தில் உதயம்.
சாதிக்கு தண்ணீர் ஊற்றி
சாதிக்கும் மனதை, மாற்றி உருவாகும்.

பகல் வேஷம் தினம் அரங்கேற்றம்.
பதவிக்கு கொள்கைகள் காற்றில் பறக்கும்.
நேற்று எதிராய் இருந்தவர்கள்,
தேர்தலில் நண்பராய் மாற்றம்.

தேர்தல் நேரத்தில் மக்களோ தடுமாற்றம்.
அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்ற வாதம்,,
தயக்கமின்றி வெக்கமோ ஓடிப்போகும்.
ஆணித்தரமாக பேசப்படும்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by Aathira Thu Jul 08, 2010 11:56 am

அரசியல் முரண்பாடுகள் குறித்த கலைநிலாவின் கவிதை உண்மையின் வெளிப்பாடு..அருமை...


அரசியல் முரண்பாடுகள்! Aஅரசியல் முரண்பாடுகள்! Aஅரசியல் முரண்பாடுகள்! Tஅரசியல் முரண்பாடுகள்! Hஅரசியல் முரண்பாடுகள்! Iஅரசியல் முரண்பாடுகள்! Rஅரசியல் முரண்பாடுகள்! Aஅரசியல் முரண்பாடுகள்! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 3:16 pm

Aathira wrote:அரசியல் முரண்பாடுகள் குறித்த கலைநிலாவின் கவிதை
உண்மையின் வெளிப்பாடு..அருமை...


நன்றி தோழியே உங்கள் மறுமொழிக்கும் ,பாராட்டுக்கும் .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by திவா Thu Jul 08, 2010 3:18 pm

kalaimoon70 wrote:நாளுக்கு ஒரு கட்சி,
நாடாளும் எண்ணத்தில் உதயம்.
சாதிக்கு தண்ணீர் ஊற்றி
சாதிக்கும் மனதை, மாற்றி உருவாகும்.

பகல் வேஷம் தினம் அரங்கேற்றம்.
பதவிக்கு கொள்கைகள் காற்றில் பறக்கும்.
நேற்று எதிராய் இருந்தவர்கள்,
தேர்தலில் நண்பராய் மாற்றம்.

தேர்தல் நேரத்தில் மக்களோ தடுமாற்றம்.
அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்ற வாதம்,,
தயக்கமின்றி வெக்கமோ ஓடிப்போகும்.
ஆணித்தரமாக பேசப்படும்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by உமா Thu Jul 08, 2010 3:22 pm

ஆமோதித்தல்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 4:19 pm

திவா wrote:
kalaimoon70 wrote:நாளுக்கு ஒரு கட்சி,
நாடாளும் எண்ணத்தில் உதயம்.
சாதிக்கு தண்ணீர் ஊற்றி
சாதிக்கும் மனதை, மாற்றி உருவாகும்.

பகல் வேஷம் தினம் அரங்கேற்றம்.
பதவிக்கு கொள்கைகள் காற்றில் பறக்கும்.
நேற்று எதிராய் இருந்தவர்கள்,
தேர்தலில் நண்பராய் மாற்றம்.

தேர்தல் நேரத்தில் மக்களோ தடுமாற்றம்.
அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்ற வாதம்,,
தயக்கமின்றி வெக்கமோ ஓடிப்போகும்.
ஆணித்தரமாக பேசப்படும்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by kalaimoon70 Thu Jul 08, 2010 8:54 pm

Uma Thyagajan wrote: ஆமோதித்தல்
நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by kalaimoon70 Sat Jul 10, 2010 11:49 am

Uma Thyagajan wrote: ஆமோதித்தல்

மறுமொழிக்கு நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by சபீர் Sat Jul 10, 2010 12:36 pm

Aathira wrote:அரசியல் முரண்பாடுகள் குறித்த கலைநிலாவின் கவிதை உண்மையின் வெளிப்பாடு..அருமை...
அரசியல் முரண்பாடுகள்! 359383 அரசியல் முரண்பாடுகள்! 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by சரவணன் Sat Jul 10, 2010 12:37 pm

உரைக்கிற மாதிரி சொன்னீங்க மாஸ்டர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசியல் முரண்பாடுகள்! Empty Re: அரசியல் முரண்பாடுகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum