ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

3 posters

Go down

அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  Empty அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

Post by ரபீக் Thu Jul 08, 2010 11:27 am

சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (28). இவன் மீது வழிப்பறி கொள்ளை, கொலை முயற்சி வழக்கு என பல வழக்குகள் உள்ளது.

அவனை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் செல்வம் யாருக்கும் தெரியாமல் அழுக்கு துணியில் மறைத்து வைத்து செல்போனில் பேசினான்.

தினமும் இதுபோன்ற செயலில் அவன் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்த ஜெயிலர் இளவரசன் பார்த்துவிட்ட தால் செல்வம் செல்போனை அழுக்கு துணிக்குள் மறைத்து வைத்தார்.
ஜெயிலர் இளவரசன் சோதனை நடத்தி செல்போனை கண்டுபிடித்து பறிமுதல் செய்தார். இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் செல்போனை பறித்து அதில் யாரிடம் எல்லாம் பேசி உள்ளான் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புழல் ஜெயிலில் கடந்த மாதம் மட்டும் கைதிகளிடம் இருந்து 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது. மறைத்து வைத்திருந்த 12 கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் செல்போன், கஞ்சா பறிமுதல் சம்பவங்கள் தொடர் கதையாகி வரு கிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  Empty Re: அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

Post by நவீன் Thu Jul 08, 2010 1:05 pm

அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  56667 அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  Empty Re: அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

Post by karuppu Thu Jul 08, 2010 1:43 pm

அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  56667 அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  56667
karuppu
karuppu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010

Back to top Go down

அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்  Empty Re: அழுக்கு துணியில் வைத்து கடத்தல் புழல் ஜெயில் கைதியிடம் செல்போன் பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவிற்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல் 3 ஆட்டோ பறிமுதல்
» ஆன்-லைன் டிரேடிங் கம்பெனி ஏஜன்ட் கடத்தல் கிருஷ்ணகிரியில் 6 பேர் கைது; கார் பறிமுதல்
» வெளிநாடுகளுக்கு தகவல்கள் கடத்தல்: 348 செல்போன் செயலிகள் முடக்கம் மத்திய அரசு அதிரடி
» செல்போன் ரீசார்ஜில் மோசடி - அனில் அம்பானி சொத்துகள் பறிமுதல்
» 13 வயது சிறுமியை கடத்தி 18 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்து இருந்தவருக்கு 431 ஆண்டு ஜெயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum