புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
171 Posts - 80%
heezulia
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
1 Post - 0%
prajai
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
1 Post - 0%
Pampu
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
336 Posts - 79%
heezulia
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_m10இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:30 pm

பெங்களூரு: கட்டாக்கில் வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை என்.கே.பி. சால்வி சாலஞ்சர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா புளூ, இந்தியா ரெட், இந்தியா கிரீன் என மூன்று அணிகளாக விளையாடுகின்றனர். இந்தியா புளூ அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாகவும், இந்தியா ரெட் அணிக்கு பத்ரிநாத் கேப்டனாகவும், இந்தியா கிரீன் அணிக்கு முகமது கைப் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா புளூ அணியில் ராபின் உத்தப்பா, விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், அசோக் டிண்டா, அமித் மிஸ்ரா உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தியா ரெட் அணியில் ரோகித் சர்மா, பிரவீண் குமார், பாலாஜி, பியுஸ் சாவ்லா, பார்த்திவ் படேல் உள்ளிட்ட வீரர்கள் களமிறங்குகின்றனர். இந்தியா கிரீன் அணியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், கோனி, ஆர்.பி. சிங், ஓஜா, தவான் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:31 pm

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4 ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2வது இன்னி்ங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 430; இந்தியா- 360

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:31 pm

பல்கேரியா: பல்கேரியன் கிராண்ட்பிரிக்ஸ் பாட்மின்டன் தொடர் பல்கேரியாவில் நடக்கிறது. இன்று நடக்கும் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜுவாலா குட்டா, சுருதி குரியன் ஜோடி, இந்தோனேஷியாவின் சென்டி புஸ்பா இராவதி, மிலியனா ஜவ்காரி ஜோடியை சந்திக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திஜு, ஜுவாலா குட்டா ஜோடி, இந்தோனேஷியாவின் பிரான் குர்னியவான், சென்டி புஸ்பா இராவதி ஜோடியை எதிர்கொள்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:31 pm

வியன்னா: வியன்னா நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., பாங்க் ஆஸ்திரியா டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிரின்யி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியிடம் 6-2, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:32 pm

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் மோதும் கிரம்ளின் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், ரஷ்யாவின் வீரா ஸ்வொனரேவாவை சந்திக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:32 pm

டொரன்டோ: கனடாவில் இலங்கை, பாகிஸ்தான், கனடா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நான்கு நாடுகள் விளையாடும் சர்வதேச "டுவென்டி20' தொடர் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் முபாரக் 39 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் உமர் குல் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாது வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் 42 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இலங்கை சார்பில் வீரரத்னே 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி பைனல் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. இங்கு நடந்த மற்றொரு போட்டியில் முதலில் பேட் செய்த கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து போட்டியை "டிரா' செய்தது. கனடா அணியின் ஹார்விர் பைடுவான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜிம்பாப்வேயின் தைபு 37 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், கனடாவையும், இலங்கை அணி, ஜிம்பாப்வேயையும் சந்திக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:33 pm

பெங்களூரு : மொகாலியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் இருந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் அனில் கும்ளே விலகி உள்ளார். பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் அவருக்கு ஏற்பட்டுள்ள தோல்பட்டை காயம் காரணமாக அவர் மொகாலியில் நடைபெற உள்ள டெஸ்டில் இருந்து விலக போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக