ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு

Go down

இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு Empty இந்திய பொதுவுடைமைக்கட்சி டி. ராஜாவுடன் இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு

Post by ரபீக் Thu 8 Jul 2010 - 11:54

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவை, இலங்கை தமிழ் எம்.பி.க்கள் நேற்று சந்தித்துப் பேசினர்.
தில்லியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ் தேசிய ஒருங்கிணைப்பின் எம்.பி.க்கள் சம்பந்தம் சுரேஷ், பிரேமச்சந்திரன், சேனாதிராஜா ஆகியோர் ராஜாவைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவேண்டும் என்று ராஜாவிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இந்திய அரசை கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இலங்கை பிரச்னையை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பும் என்று தமிழ் எம்.பி.க்களிடம் ராஜா உறுதி அளித்தார். மேலும் நிவாரண மற்றும் மறுசீரமைப்பு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்தும் பிரச்னை எழுப்புவதாக ராஜா உறுதி அளித்தார்.

அப்போது ராஜா கூறியதாவது:

தமிழர்களின் நிலை மோசமாகி வருகிறது: கடந்த ஆண்டு நடந்த போரின்போதும், அதன் பின்னரும் இலங்கையில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன், நிபுணர் குழுவை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் நிபுணர் குழுவை அமைத்ததற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தப் பிரச்னை குறித்து இந்திய அரசு மெüனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, அணி சாரா கூட்டமைப்பு நாடுகள் அமைப்பில் இந்த பிரச்னை குறித்து இந்தியா பேசவேண்டும்.

மேலும் தமிழர்கள் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவ முகாம்களை அமைக்கும் இலங்கை அரசின் செயல் கவலை அளிக்கிறது. முள்வேலி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அங்கு தமிழர்களின் நிலைமை மோசமாகி வருகிறது என்றார் அவர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் இலங்கைத் தமிழ் மக்கள் புகார்
» காங்கிரஸ், பாஜக கூட்டணியில் சேரமாட்டோம்: இந்திய பொதுவுடைமைக்கட்சி
» பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
» ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
» என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum